கூகுல் வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.இந்த நகரம் பேய் நகரமாக கருதப்படுவதே பரபரப்பிறகு காரணம்.
பேய் நகரம் என்றதும் பேய் பிச்சாசுகள் உலாவும் நகரம் என்று நினைக்க வேண்டாம்.இது இல்லாத நகரம் என்பதே விஷயம்.அதாவது இந்த பெயரில் உண்மையில் ஒரு நகரம் இல்லவே இல்லை. ஆனால் கூகுல் வரைப்படத்தில் மட்டும் இந்தநகரம் இருப்பதாக காட்டப்படுகிறது.
இல்லாத நகரமெப்படி வரைபடத்தில் இடம் பெற முடியும்.இந்த கேள்வி தான் பலரை குழபத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூகுலின் வரைப்பட சேவையின் முலம் குறிப்பிட்ட நகரம் அல்லது சிற்றுரை கூட அவற்றின் பூகோள அமைப்போடு பார்க்கலாம்.நகரின் சிறப்பம்சம்,அருகே உள்ள இடங்கள் போனற கூடுதல் தகவல்கலையும் இதில் காண முடியும்.
இப்படி தான் இங்கிலாந்தின் லன்காஷயர் அருகே ஆர்க்லேட்டன் என்னும் கிராமம் இருப்பதாக கூகுல் வரைப்படத்தில் காட்டபட்டுள்ளது.அது மட்டுமல்ல அந்த இடத்தில் செய்ல்பட்டு வரும் கடைகள் போன்றவற்றின் விவரங்களும் கொடுக்கப்பட்டுளளன.
ஆனால் இந்த இடத்தில் கிளிக் செய்து பார்த்தால் வெற்று வயல்களையே காண முடிகிறது. ராய் பேஃபீல்டு என்பவர் இந்த இடத்திற்கு நேரில் போய் பார்த்த பொதும் அங்கு வயல்கள் ம்ட்டுமே இருந்திருக்கிறது.
இந்த தகவல் நாளிதழில் வெளியாகி பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் கூகுல் நிறுவனத்தாலேயே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியவிலை என்பது தான்.
வரைப்பட சேவையில் பெரும்பாலான தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இடம்பெறுகின்றன எனன்றாலும் எப்போதாவது தவறு நிகழலாம் என்று மட்டுமே கூகுல் கூறியுள்ளது.
ஆனால் வரைப்பட நிபுணர்களோ வரைப்ப்டம் அனுமதி இல்லாமல் நகலெடுக்கப்படுவதை தவிர்க்க இப்படி பொய்யான தகவல்கள் சேர்க்கப்படுவது உண்டு என்று விளக்கமளித்துள்ளனர். இன்னும் சிலரோ இது எதிரபாராமல் நடந்த தவறாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
எப்படியோ இந்த பேய் நகரம் இண்டெர்நெட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments on “கூகுலில் தெரியும் பேய் நகரம்”
grassfield
interesting
shanmuga
it is very interesting.but not to beleive.
cybersimman
yes
gurublack
இதற்கு காரணம் உண்மையிலேயே பேய் என்று நீங்கள் நம்புகிறீர்களா ?
cybersimman
நிச்சயம் இல்லை.ஒரு வேளை கூகுலின் உத்தியாக இருக்கலாம்.
Thomas Ruban
யூத்புல் விகடனில் குட் ப்ளக்ஸ் ல் உங்களுடைய (கம்யூட்டர் வரலாறு;வித்தியாசமான கட்டுரை)பார்த்தேன்
மேலும் பல பதிவுகள் யூத்புல் விகடனில் வர வாழ்த்துக்கள் நண்பரே….
http://youthful.vikatan.com/youth/Nyouth/ruksana021109.asp
Sudhakar
சுட்டி/நிரல் கிடைக்குமா?
cybersimman
yes hear is the link;http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Argleton&sll=53.53235,-2.909317&sspn=0.040098,0.063515&ie=UTF8&hq=&hnear=Argleton,+Lancashire,+United+Kingdom&ll=53.544404,-2.912807&spn=0.020043,0.031757&z=15
cybersimman
yes here is the link;http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=Argleton&sll=53.53235,-2.909317&sspn=0.040098,0.063515&ie=UTF8&hq=&hnear=Argleton,+Lancashire,+United+Kingdom&ll=53.544404,-2.912807&spn=0.020043,0.031757&z=15
Singai Nathan
It reminds me of a famous case between SIngapore Land Authority (SLA) and Virtual Map ( private company)regarding the online map usage. Pls see the following link http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/321388/1/.html
SLA put non existing roads and buildings in their map which were also shown in virtual map’s sg maps and caught 🙂
Regards
Singai Nathan
raja
http://en.wikipedia.org/wiki/Aughton,_Lancashire
The town is really there !!!
cybersimman
aughton is very much there.but argletton is said to be near aughton.
kowsalya
Is it possible
http://www.fastinfo4u.com