ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முயர்சித்திருக்கிறீகளா?
அப்படி நீங்கள் முயர்சித்திருக்காவிட்டாலும் கூட அதற்கான வசதி இப்போது கிடைத்திருக்கிறது.நான்கு கூகுல் இணையதளத்திற்கு சென்றால் இப்படி ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேடலாம்.அதாவது திரையில் நான்கு கட்டங்களாக நான்கு கூகுல் முகப்பு பக்கங்கள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக தகவல்களை தேடலாம்.
எதற்கு இந்த வசதி ?இதனால் என்ன பயன்?என்பதெல்லாம் தெரியவில்லை.
கூகுலை அடிப்படையாக கொண்டு விதவிதமான சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த வரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிறது.
இந்த சேவையை உருவாக்கியுள்ள அலெக்ஸ் மற்றும் எர்ட்டி ஆகியோர் இதன் பின்னே இருக்கும் சுவாரசியமான கதையை தளத்தைல் குறிப்பிட்டுள்ளனர்.இருவரும் ஒரு நாள் கூகுல் டாக் சேவை மூலம் உரையாடிக்கொண்டிருந்த போது திடிரென கூகுல்கூகுல்.காம் இணையதள முகவரி பதிவு செய்யப்பட்டிருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.ஆனால் யாரோ ஒருவர் ஏற்கனவே அந்த முகவரியை பதிவு செய்திருந்தனர்.உடனே கூகுல்கூகுல் தானே பதிவு செய்யப்பட்டுள்ளது கூகுல்கூகுல்கூகுல்கூகுல்முகவரியை பதிவு செய்தால் என்ன என்று கேட்டுள்ளனர்.
அதன்பயனாக கூகுல்கூகுல்கூகுல்கூகுல் முகவரியை உடனே பதிவு செய்து விட்டனர்.அதன் பிறகு அதில் நான்கு கட்டங்களை அமைத்து நான்கு கூகுலில் தேடும் வசதியை ஏற்படுத்தினர்.
எப்படி இருக்கிறது ஐடியா?
—–
link;
http://googlegooglegooglegoogle.com/

0 Comments on “ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?”
velusamy.s
This is very useful information for all! thank you!!!!
Pingback: Tweets that mention ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா? « Cybersimman's Blog -- Topsy.com
கனககோபி
அட… இப்போது தான் அறிகிறேன்….
வித்தியாசமாக இருக்கிறதே….
naren
Register http://www.googlegooglegooglegooglegooglegooglegooglegoogle.com for 8 search in google for the same time.
cybersimman
thats nice nifo
dharani
very nice post dude
simma
tank you