தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம்.
தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள் மற்றும் வர்த்தக துறை செய்திகளை கூட தமிழிலேயே படிக்க முடிகிறது.
தமிழில் தகவல்கல் நிறையும் வேளையில் அவற்றை சுலபமாக தேடிப்படிக்க உதவக்கூடிய தேடியந்திரத்தின் தேவை ஏற்படுவது இயல்பானது தான்.
இந்நிலையில் தமிழிலேயே தகவலை தேட கைகொடுக்க கூடிய தேடியந்திரமாக தமிழ்ஹண்ட் இருக்கிறது.
இந்த தேடியந்திரத்தின் சிறப்பு தமிழில் டைப் செய்வதற்கான வசதியும் இருப்பது தான். அதிலும் போனடிக் முறையில் டை செய்யலாம். முதலில் உள்ள கட்டத்தில் அங்கிலத்தில் டை செய்தால் கீழே உள்ள கட்டத்தில் தமிழில் அந்த வார்த்தை வந்து விடுகிறது.அதன் பிறகு கிளிக் செய்தால் தமிழில் தகவல் முடிவுகள் தோன்றுகின்றன.
தமிழ் இணையத்தில் உலாவ விரும்பிகிறவர்களுக்கு சரியான தேடியந்திரம் இதுவென்றே தோன்றுகிறது.
வடிவமைப்பிலும் நேர்த்தியை கொண்டிருக்கும் இந்த தளத்தை உலக தமிழர்கள் தமிழில் வெளியாகும் படைப்புகளை தேடி படிக்க உதவியாக சுரதா என்பவர் இதனை உருவாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.(அடிப்படையில் கூகுல் தேடல் முடிவுகளையே பயன்படுத்துவதாக அறிய முடிகிறது)
அதிகம் பிரபலாமாகமலே இருக்கும் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக குமரியை சேர்ந்த ஒருவர் தேடியந்திரத்துக்கான தளத்தை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.
இந்த தமிழ் தேடியந்திரத்தை பயன்படுத்திப்பார்த்து அது பற்றி நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறேன்.நம் தமிழ் தேடியந்திரத்தை நம்மமைத்தவிர ஆதரிப்பது வேறு யார்?
——

0 Comments on “தாய் தமிழ் தேடியந்திரம்”
raja
தமிழ் தேடியந்திரத்திர்க்கான இணைப்பை தரவில்லையே எவ்வாறு செல்வது இணைப்பை தந்தால் நன்றாக இருக்கும்
cybersimman
பதிவின் கீழே இணைப்பு உள்ளது.
Vimal
Great News.
Raja
I think this site also gets the serach results from google. U can find the “powered by google”
cybersimman
i think so.and that point is now clarified in the post
Sukumar
மிக அருமையான மற்றும் உபயோகமான தகவல். வாழ்த்துக்கள்.
Iqbal Selvan
பயனுள்ள தகவல்.
நன்றி நண்பரே…
Iqbal Selvan
பயனுள்ள தகவல்.
நன்றி நண்பரே… http://mapleilai.wordpress.com/
அப்பாவி
நன்றி நண்பரே இந்த இணையத்தைப்பற்றிய தங்களுடைய அருமையான விமர்சனத்துக்கு…
இந்த இணையத்தை சுரதா அவர்கள் உருவாக்கிய code மற்றும் கூகுளின் codeஐயும் இணைத்து வடிவமைத்துள்ளேன்.
நன்றி, அன்புடன் அப்பாவி
abulbazar
பயனுள்ள தகவல்களை தந்துக் கொண்டு இருக்கும் சிம்மன் அவர்களுக்கு
நன்றி.
இன்னும் நிறைய தகவல்களை தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.
Chinathambi
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
chinathambi