முதலில் நியூட்டனுக்கு வணக்கம்.அதன் பிறகு கூகுலுக்கு ஜே.
இன்றைய தினக் கூகுல் முகப்பௌ பக்கத்தில் கூகுல் லோகோவை கவனித்தி இருந்தீர்கள் என்றால் இதற்கான காரணம் புரிந்திருக்கும்.இல்லை,அந்த லோகோவில் இருந்து விழும் ஆப்பிள் பழத்தை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.ஆனால் அது ஏன் என்று யோசித்திருப்பீர்கள்.
கூகுலின் வழக்கமான லோகோ திருவிளையாடல் தான் இது.
முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்ததினங்களின் போது அவர்களை கவுரவிக்கும் வககையில் கூகுல் தனது லோகோவில் சின்னதாக மாற்றம் செய்து பரியாதை செலுத்தும். அந்த வகையில் பெளதீகத்தின் தந்தையாக கருதபப்டும் ஐசக் நியூட்டனின் பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் அவர் புவியீப்பு விசையை கண்டு பிடிக்க ஞனோதயம் வழங்கிய ஆப்பிள் பழம் விழுவதை கூகுல் லோகோவாக்கி இருக்கிறது.;;;;;;;;…….
…….
கூகுல் லோகோ காலாச்சாரம் பற்றி அறிய ஆர்வம் இருந்தால் கூகுல் லோகோ தொடர்பான முந்தைய பதிவுகளை படித்து பார்க்கவும்.
————
http://www.google.co.in/search?q=isaac+newton&ct=newton09-tree&oi=ddle

0 Comments on “நியூட்டனுக்கு கூகுல் மரியாதை”
Pingback: Tweets that mention நியூட்டனுக்கு கூகுல் மரியாதை « Cybersimman's Blog -- Topsy.com