பந்திக்கு முந்து என்று சொல்வது போல இணையதளங்களை பொருத்தவரை தேடியந்திரங்களில் முந்து என்பதே வேத வாக்காக இருக்கிறது.காரணம் தேடியந்திரத்தில் முந்தி இருந்தால் தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்க முடியும்.
அதாவது கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடல் பட்டியலில் முதல் பக்கத்தில் அல்லது முதல் சில பக்கங்களிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.இல்லை என்றால் இணையவாசிகள் கண்ணில் படுவதற்கான வாய்ப்பு குறைவு.
எனவே தான் எந்த ஒரு இணையதளமும் தேடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கின்றனர்.அது மட்டுமல்ல இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகள் மற்றும் தகவலகள் தேடப்படும் போது கண்ணில் படும் வகையில் தகுந்த குறிச்சொற்கள் போன்றவற்றோடு அவை அலங்கரிக்கப்பட்டாக வேண்டியது அவசியம் என்று கருதப்படுகிறது.
இவ்வளவு ஏன் இனையதளங்களை தேடிய்ந்திரங்களீல் முன்னுரிமை பெற வைக்க ஆலோசனை வழங்குவதற்கு என்றே நிறுவனங்களும் நிபுணர்களும் உருவாகியிருக்கின்றனர்.இதெற்கென தனித்துறையும் உருவாகியுள்ளது. தேடியந்திட சந்தைப்படுத்தல் (சர்ச் இஞ்ஜின் மார்க்கெட்டிங்) என்று இத்துறை குறிப்பிடப்படுகிறது.இதில் குறுக்குவழிகளும் உண்டு. தேடியந்திரத்தை ஏமாற்றும் வழிகளும் உண்டு.
அதாவது தேடல் பட்டியலில் முன்னுரிமை பெறுவதற்காக என்றே சில உத்திகளை கடைபிடிக்க முடியும்.சரக்கில்லாத தலங்களை கூட இப்படி புத்திசாலிதனமான உத்திகளால் முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கலாம். வர்த்தக நோக்கிலான தளங்கள் அதிலும் விற்பதற்கு தரமான சரக்கு இல்லாத தளங்கள் இவ்வாறு செய்கின்றன.
இதெல்லாம் எதற்காக என்றால் உங்களுடைய நல்ல தகவல்களை கொன்டிருந்தால் மட்டும் போதாது அது தேடியந்திரத்திற்கு நட்பான வகையிலும் இருந்தாக வேண்டும்.
இதற்கு என்ன செய்வது?
கூகுலே வழி காட்டுகிறது இப்போது.
ஒரு இணையதளம் தேடல் நோக்கில் எப்படி இருக்கிறது என ஆராய்ந்து சொல்வதற்காக கூகுல் இந்தியா இணைய கிளினிக் ஒன்றை மைத்துள்ளது.இந்த கிளினிக்கில் சமர்பிக்கப்படும் தளஙகளை கூகுலின் தேடல் நிபுணர் குழு அலசி ஆராய்ந்து அதன் குறை நிறைகளை எடுத்துச்சொல்லி அதனை மேம்படுதத் ஆலோசனை வழங்க உள்ளது.
இதனை கூகு இந்தியா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.(நன்றி;http://techie-buzz.com/webmaster-tips/google-site-clinic-search-quality.htmல்)
இதற்கான விண்னப்ப படிவத்தின் மூலம் உங்கள் தளத்தை சமர்பிக்கலாம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் மட்டுமே ஆராய்ந்து சொல்லப்படும்.
————
http://googleindia.blogspot.com/2010/01/get-your-site-checked-today.html
–

0 Comments on “உங்கள் இணையதளத்திற்கான கூகுல் கிளினிக்”
winmani
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே..
cybersimman
thank u my friend
Pingback: Tweets that mention உங்கள் இணையதளத்திற்கான கூகுல் கிளினிக் « Cybersimman's Blog -- Topsy.com
manielectronics
நல்ல பதிவு வாழ்த்துக்கள் http://usetamil.forumotion.com/forum.htm
IQBAL SELVAN
Internetkum vanthaacha doctor
http://wp.me/KkRf
Evvloa fees sir….
Indian Government Jobs
That was a very useful post.
I applied just now.
Thanks for the info.