ஹிரித்திக் ரோஷன் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.அவருடைய முதல் டிவிட்டர் செய்தி சக நடிகரான ஷாருக்கிற்கு ஆதரவு தெரிவித்து வெளியாகியுள்ளது.
பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக டிவிட்டர் பயனாளிகளாகி வருகின்றனர்.ரசிகர்களை சேரடியாக தொடர்பு கொள்ளவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் டிவிட்டர் மிகவும் ஏற்றது என்னும் புரிதலின் அடிப்படையில் டிவிட்டரில் சேரும் நடச்த்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இப்போது ஹிரித்திக்கும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.ஹிரித்திக் மிகமிக பொருத்தமான நேரத்தில் டிவிட்டரில் சேர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஐபிஎல் சர்ச்சை தொடர்பாக ஷாருக்கின் இந்த படத்தை மும்பையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா கட்சி மிரட்டி வருகிறது.இன்று ரிலீசாகும் இப்படம் மும்பையில் வெளீயாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையில் ஷாருக்கிற்கு பின் பாலிவுட் நிற்குமா என்னும் கேள்வி கேட்கப்படும் நிலையில் ஹிரித்திக் டிவிட்டரில் நுழைந்து தனது முதல் குறும் பதிவிலேயே ஷாருக்கிறகு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானத்தை எங்கும் பரப்புங்கள். மை நேம் கான் ஈஸ் கான் படத்தை எல்லோரும் சென்று பாருங்கள் என்று அவர் தனது ரசிகர்களுக்கு நேரடியாகவே வேண்டுகோள் விடுத்து ஷாரூக் பக்கம் நின்றிருக்கீறார்.
அந்த முதல் பதிவில் தான் ஹிரித்திக் என்றும் அவர் அறிமுகப்படுத்திக்கொள்ள தவறவில்லை.
இதனிடையே ஷாருக்கும் தனது டிவிட்டர் பதிவில் இப்பிரச்சனை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
–
பிரச்சனை காலத்தில் போட்டி மற்றும் பொறாமையை மறந்து நடசத்திரங்கள் செயல்பட வேண்டும் என்பதற்கு மட்டுமல்ல பிரச்ச்னை காலத்தில் கருத்து தெரிவிக்கவும் விளக்கம் தரவும் டிவிட்டர் சரியான வழி என்பதையும் இவை உணர்த்துகின்றன.

0 Comments on “ஷாருக்கிற்கு ஹிரித்திக் ஆதரவு ;டிவிட்டரில் குதித்தார்”
டெக்ஷங்கர் @ TechShankar
Hi. Thanks for sharing this news.
cybersimman
welcome my friend
karlmarx
dhool naanum twitteril hrithik roshan ai follow panrean, nan onlineil irukkum pothu thaan avaar antha pathivai pottar