ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான்.
அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்தசெல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது.
வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் ரூ 750 மற்றும் 1000 வரலாம்.
முதல் கட்டமாக இந்தியா ,துருக்கி மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளை மனதில் கொண்டு இவை விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்தய சந்தையில் வோடோ 150 மாதிரி அறிமுகமானால் அநேகமாக மிக விலை குறைந்த போனாக இருக்கும். இந்த மாநாட்டில் எல்லா நிறுவனங்களும் ஸ்மார்ட் போன் ரக போனில் கவனம் செலுத்திய போது வோடோஃபோன் ஓசைப்படாமல் மலிவு விலை போனை கொண்டு வந்து கலக்கியுள்ளது.
ஒரு பக்கம் ஐபோன் ரக சந்தை வளர்ந்து கொண்டே சென்றாலும் வளரும் மற்றம் ஏழை நாடுகளை பொருத்தவரை மலிவு விலை போன்களே ஏற்றதாக கருதப்படுகிறது.
ஏழை நாடுகளில் செல்போன் மக்களின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. பல ஆப்பிரிக்க நாடுகளில் செல்போன் சார்ந்த வங்கிச்சேவை இது வரை வங்கி சேவை அமைப்புக்கு வெளியே உள்ள ஏழை மக்களுக்கு வங்கி சேவையை சாத்தியமாக்கியிள்ளது.
விவாசிகளுக்கான தகவல்களை வழங்குவது உடபட செல்போன் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. வலர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு செல்போனே ஏற்றதாக கருதப்படுகிறது
. எனவே விலை குறைந்த செல்போன்கள் இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வல்லது .
இந்நிலையில் தான் வோடோஃபோனின் அறிமுகம் நிகழ்ந்துள்ளது. வோடோ 150 ரக போன் அழைப்பு மற்றும் எஸ் எம் எஸ் வசதியை கொண்டது.வோடோ 250 ரேடியோ வசதியும் கொண்டது.
இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளே அதிகம் என்பதால் மலிவு விலை போன்களுக்கு ஜே.
————–
http://www.vodafone.com/start/media_relations/news/group_press_releases/2010/vodafone_adds_two.html

0 Comments on “750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்”
karlmarx
aaha dhool
madurai saravanan
nalla thakaval. nam naattil itharrkku varaverppu irukkum ena ninaikkeran.
karlmarx
உங்கள் ஈமெயில் ஐடி தெரியாததால் தான் இதை பயன்படுத்தி உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
நான் ஒரு தேடுபொறியை கூகிள் உதவியுடன் நிறுவியுள்ளேன்,
இந்த தேடுபொறி மென்பொருள்களை மட்டும் தேட உதவி செய்யும்
அதாவது எந்த ஒரு மென்பொருளையும் இந்த தேடுபொறியின் உதவியோடு இணையத்தில் தேடலாம்
அனால் இது pirated மென்பொருள்களை காட்டாது எனவே தேடுபவர் உண்மையான லிகள் மென்பொருளை பயன்படுத்தலாம்
மேலும் இது மென்பொருள்களை தேட உதவுவதால் இதற்க்கு மென்போர்(Menpor) என்று பெயரிட்டுளேன்
ஆனால் இப்படி ஒரு மென்பொருளை உருவாக்கியும் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாமல் கஷ்டபடுகிறேன்
எனவே இது மக்களுக்கு பயனுலதாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால் இதை பத்தி ஒரு பதிவு போடுங்கள்
தல முகவரி – http://menpor.axleration.com
cybersimman
enarasimhan@gmail.com
vitruvarman
http://menpor.axleration.com
This is not working.
kindly check it
Surendran
ஏற்கனேவே இந்தியாவில் ரிலயன்ஸ் இந்த புரட்சியை செய்து காண்பித்துள்ளது. ரூபாய் 500க்கு செல்போனை விற்றது இந்தியாவில். நன்றி.