கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது.
ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை.
இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சி என் பி சி டிவியை சேர்ந்த் அன்கிட் எனபவர் இது பற்றி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார்.
கூகுல் அதிகாரியோடு பேசிக்கொண்டிருந்த போது கூகுலின் இந்திய போன் திட்டம் பற்றி அறிய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட போன் போல் அல்லாமல் இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போனை அறிமுகம் செய்ய கூகுல் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் பொருள் போனில் வசதிகள் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில் விலையும்குறைவாக இருக்காலம். அமெரிக்க விலையிலேயே இந்தியாவிலும் ஐபோனஒ அறிமுகம் செய்து ஆப்பிள் செய்த தவற்றை மகூகுல் செய்ய விரும்பவில்லை போலும்.
எப்படியோ கூகுல் போனே வருக.
———–

0 Comments on “இந்தியா வருகிறது கூகுல் போன்”
sasikumar
நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
cybersimman
thank u my friend
farhath
தகவலுக்கு நன்றி சகோதரா..
இன்று எனது வலைப்பக்கத்தில்
பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)