புதிய இணைய விளையாட்டு

எளிமைக்கு எப்போதுமே தனி அழகு உண்டு.அதோடு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்தை விட எளிமைக்கான ஈர்ப்பு சக்தியும் அதிகம் தான்.

ஒரு வெற்றிகரமான இணையதளம் வடிவமைப்பு நோக்கில் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று அடித்து சொல்லப்படுகிறது.இணையதளம் என்றால் வண்ணமயமாக ,பார்ப்பத‌ற்கு பிரம்மிப்பாக இருக்க வேண்டும் என நினைக்கும் வடிவமைப்பாளர்களால் இந்த எளிமை தத்துவம் ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.

ஆனால் பயன்பாட்டு நோக்கில் பார்க்கப்போனால் எளிமையே அழகு. அதுவே பலம். இணையதளங்கள் மட்டுமல்ல இணைய விளையாட்டுக்களும் எளிமையானதாக இருந்தால் எளிதில் கவர்ந்து விடும். அந்த வகையில் இப்போது அறிமுகமாகியுள்ள விளையாட்டு ஒன்று இணைய உலகில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இணைய‌ உல‌கில் எத்த‌னையோ விளையாட்டுக‌ள் இருக்கின்ற‌ன‌. புத்த‌ம் புதிய‌ விளையாட்டுக‌ளும் அறிமுக‌மாகி கொண்டே இருக்கின்ற‌ன.ஆனால் எல்லா விளையாட்டுக‌ளுமே க‌வ‌ன‌த்தை ஈர்ப்ப‌தில்லை. இத்தனைக்கும் ப‌ல‌ விளையாடுக‌ள் சுவார‌ஸ்ய‌த்தை ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ புதுமையான் அம்ச‌ங்க‌ளோடெல்லாம‌ உருவ‌க்க்ப்ப‌டுவ‌துண்டு. ரூம் போட்டு யோசிப்ப‌து என்பார்க‌ளே அதே போல‌ தான் ஒரு ந‌ல்ல‌ விளையாட்டை உருவாக்க‌ புரோகிராம‌ர்க‌ள் மென‌க்கெடுகின்ற‌ன‌ர். நிறுவ‌ன‌ங்க‌ளும் கோடிக்க‌ண‌க்கில் முத‌லீடு செய்து சூப்ப‌ர் ஹிட் விளையாட்டுக‌ளை உருவாக்க‌ பாடுப‌டுகின்ற‌ன‌.

ஆனால் இத்த‌கைய‌ ஆர்ப்பாட்ட‌ம் எல்லாம் இல்ல‌மால் அறிமுக‌மாகி ஏக‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌வேற்பை பெற்றுள்ள‌து எளிமையான‌ இணைய‌ விளையாட்டு.உண்மையில் இது ஒரு ஏமாற்றும் விளையாட்டு.

அதாவ‌து ஏமாற்றி விளையாடும் ஆட்ட‌ம். ஏமாற்றுவ‌து என்றால் யாரையும் மோச‌டி செய்வ‌து அல்ல‌; மாறாக‌ யாருக்கும் தெரியாம‌ல் விளையாடுவ‌து. அதாவ‌து நீங்க‌ள் விளையாடிக்கொண்டிருக்கறீர்க‌ள் என்ப‌தே யாருக்கும் தெரியாது.நீங்க‌ள் வ‌ழ‌க்க‌ம் போல‌ பிசியாக‌ வேலை செய்து கொண்டிருப்ப‌தாக‌ எல்லோரும் நினைத்து கொண்டிருப்பார்க‌ள். நீங்க‌ளோ ஜாலியாக‌ விள‌யாடிக்கொண்டிருக்க‌லாம் . அது தான் இந்த‌ விளையாட்டின் த‌னிச்சிற‌ப்பு. கார‌ன‌ம் இந்த‌ விலையாட்டை உருவாக்கிய‌ புத்திசாலிக‌ள் இத‌னை வ‌ழ‌க்க‌மான‌ விளையாடு போல‌ அல்லாம‌ல் அலுவ‌ல‌க‌ங்களில் ப‌ர‌வ‌லாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் எக்செல் கோப்புக‌ளின் பின்னே இத‌னை ம‌றைத்து உருவாக்கியுள்ள‌ன‌ர்.

என‌வே யார‌வ‌து இந்த‌ விளையாட்டில் ஈடுப‌ட்டிருக்கும் போது பார்ப‌ப‌வ‌ர்க‌லுக்கு அவ‌ர்க‌ள் அலுவ‌ல‌க‌ வேஎலையில் ஈடுபாட்டிருப்ப‌து போல‌ தோன்றும். மேல‌திகாரி வ‌ந்து பார்த்தால் கூட‌ ஊழிய‌ர் மிக‌வும் பிச்யாக‌ கோப்புக‌ளை பார்த்துக்கொண்டு இருப்ப‌தாக‌ தோன்றும்.

ஆனால் ஊழிய‌ரோ எக்சேல் க‌ட்ட‌ங்களுக்கு ந‌டுவே க‌ப்ப‌லை முன்னோக்கி கொண்டு சென்று கொண்டிருப்பார். ம‌ற்றொரு விளையாட்டில் க‌ட்டங்க்களுக்கு ந‌டுவே ஒரே நிர‌ம் தோன்றாம‌ல் சேயா வேண்டும். மூன்றாவ‌து விளையாட்டு வார்த்தை விளையாட்டு போன்ற‌து.திரையில் தோன்றும் சொற்க‌ளை சுட்டு வீழ்த்த வேண்டும். வேலை சுமைக்கு ந‌டுவே ஓய்வு தேவைப்ப‌ட்டால் கூலாக‌ இந்த‌ விளையாட்டில் இற‌ங்கி விட‌லாம். மேல‌திகாரி பின்னால் வ‌ந்து நின்றாலோ அல்ல‌து ச‌க‌ ஊழிய‌ர் பார்த்து போட்டு கொடுத்து விடுவார்க‌ளோ என்ற‌ அச்ச‌ம் இல்லை. அட‌ நான் பிசியாக‌ இருப்ப‌து தெரிய‌வில்லையா என்ப‌து போல‌ விளையாடிக்கொண்டே இருக்க‌லாம். இந்த‌ க‌ருத்தே விளையாட்டின் பெய‌ரும் கூட‌. ஆம் ‘கான்ட்யூசீஐய‌ம்பிசி’ என்னும் பெய‌ரிலேயே இந்த‌ விளையாடு உருவ‌க்க்ப்ப‌ட்டுள்ள‌து. எல்லோருக்குமே ஓய்வு தேவை .அதை ம‌றுப்ப‌த்ற்கில்லை.

 அதானால் தான் ஊழிய‌ர்க‌லீன் ந‌ல‌னுக்காக‌ இந்த‌ விலையாட்டை உருவாக்கிய‌தாக இந்த‌ விளையாட்டிற்கான‌ த‌ள‌த்தில் குறிப்ப‌ட‌ப்ப‌ட்டுள்ள‌து. திற‌மைக்கு ச‌வால் விடும் விள‌யாட்டு இல்லை. ஆனால் புத்திச்ச‌லித‌ன‌மான‌ யோச்னை கொண்ட‌ இந்த‌ விளையாட்டு இணைய‌ உல‌கில் சூப்ப‌ர் ஹிட்டாகியிருக்கிற‌து. அலுவ‌லக‌த்தில் பணியாற்றுப‌வ‌ர்கள் குறிப்பாக‌ சிடுமூஞ்சி மேல‌திகாரியை பெற்றிருப்ப‌வ‌ர்க‌ள் இத‌னை பெரிதும் விரும்புகின்ற‌ன‌ர்.

————

http://cantyouseeimbusy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதிய இணைய விளையாட்டு

  1. Pingback: அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க… « Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *