அமிதாப் குடும்பத்தை கலை குடும்பம் என்றும் அழைக்கலாம்.டிவிட்டர் குடும்பம் என்றும் அழைக்கலாம்.காரணம் அமிதாப் அவரது மகன் அபிஷேக் மருமகள் ஐஸ்வர்யா அகிய மூவருமே டிவிட்டரில் உறுப்பினராக இருக்கின்றனர்.
ஆனால் மாமியார் ஜெயா பச்சன் தான் இது வரை டிவிட்டர் பக்கம் வரவில்லை. அந்த குறையும் விரைவில் நீங்கி விடும் போலிருக்கிறது.மாமியார் ஜேயாவும் டிவிட்டருக்கு வரவேண்டும் என்று மருமகள் ஐஸ் ஆசைப்படுகிறார்.இந்த விருப்பத்தை அவர் டிவிட்டர் பதிவு மூலமே வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஜெயா தனது 62 வது பிறந்த தினத்தை கொன்டாடினார்.பிறந்த தினத்தை முன்னிட்டு கணவர் ,மகன் மருமகள் மூவருமே டிவிட்டரில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
கணவர் அமிதாப் சுருக்கமாக பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.மகன் அபிஷேக் ,இன்று தாய்மையின் பிறந்தநாள் என்று நெகிழ்ச்சியாக் கூறி தாய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
மருமகள் ஐஸ் தனது டிவிட்டர் பதிவில் அம்மாவுக்கு இன்று பிறந்தநாள் அவரை டிவிட்டரில் சேர அழைக்கிறேன் என கூறியிருந்தார்.மாமியார் ஜெயாவும் டிவிட்டரில் இணைய பிறட்ந்ஹ நாளை விட சிறந்த நால் இல்லை என்பது ஐஸின் எண்ணம் போலும்.
பார்க்கலாம் மாமியார் மருமகள் சொல்வதை கேட்கிறாரா என்று?