கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது.
அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் பக்கத்தில் கூட மற்ற தேடியந்திரங்களை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கூகுல் அந்த அளவுக்கு அதி நுட்பமான சேவைகளை அறிமுகம் செய்து அசத்தி விடுகிறது.
தேடல் கலையில் இனி புதிய யுத்திகள் சாத்தியம் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது கூகுல் சின்னதாக ஒரு அழகிய சேவையை அறிமுகம் செய்து வியப்பில் ஆழ்த்திவிடுகிறது. அநேகமாக வேறு எந்த தேடியந்திரத்தையும் விட கூகுலே தேடல் சார்ந்த துணை சேவைகளை அதிகம் அறிமுகம் செய்திருக்கிறது என்று கூறலாம்.
இந்த பண்பே கூகுலை எல்லாம் வல்ல தேடியந்திரம் என புகழப்பட வைத்துள்ளது. கூகுல் தேடல் உலகில் முதல் இடத்தை பிடித்தௌ கூட பெரிய விஷயம் அல்ல .அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அதற்கு இருக்கும் ஈடுபாடும் அக்கறையுமே கவனத்திற்குறியது.
கூகுலிடம் தேடல் முதல்வன் என்ற கர்வம் கிடையாது.தேடல் உலகில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற அலட்சியமும் இல்லை. மாறாக எப்போது வேண்டுமானாலும் போட்டி தேடியந்திரங்கள் தன்னை பின்னுக்கு தள்ளிவிடலாம் என்ற எச்சரிக்கை உணர்வே இருக்கிறது.
எனவே தான் தேடல் சார்ந்த அனுபவத்தை செழுமைபடுத்தும் நோக்கத்தோடு எப்போதுமே துறுதுறுவென உள்ள குழந்தையைப்போல கூகுல் எஆதாவது புதிய சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இதற்கான சமீபத்திய உதாரணம் உள்ளபடியே பாராட்டும் வகையில் அமைந்திருக்கிறது. கூகுலில் தற்கொலை என்ற பத்ததை டைப் செய்து பார்த்தால் இது உங்களுக்கே புரியும்.
எதற்கெடுத்தாலும் கூகுலை பயப்டுத்தும் காலம் அல்லவா இது. எனவே டஹ்ற்கொலை செய்து கொள்ல் விரும்பும் ஒருவர் கூகுலிலேயே தற்கொலை செய்து கொள்வது எப்படி என தேடி பார்க்க முயற்சிக்கலாம்.
அப்படி தேடிப்பார்த்தால் கூகுல் தேடல் பக்கத்தில் தோன்றும் முடிவு தற்கொலை எண்ணம் கொன்டவர்க்கு ஆலோசனை வழங்கும் அமைப்பின் இணையதளத்தை காட்டுகிறது. அந்த இணைப்பை கிளிக் செய்தால் அவர் தற்கொலை எண்ணத்தை கைவிடும் வாய்ப்பு இருக்கிறது.
தற்கொலை என்பது அந்த நொடியின் பாரம் தாளாமல் மேற்கொள்ளப்படும் முடிவாகவே கருதப்படுகிறது.பெரும்பாலும் அந்த நேரத்தில் யாருடனாவது மனம் விட்டு பேசினால தற்கொலை உணர்வில் இருந்து மீண்டுவிடும் வாய்ப்பு உண்டு. இப்படி தற்கொலை எண்ணத்தோடு கூகுலுக்கு வருபவர்களின் மனதை மாற்றக்கூடிய வகையில் கூகுல் தேடல் முடிவில் தற்கொலை ஆலோசனை அமைப்பின் இணைப்பை கொடுத்திருக்கிறது.
சின்ன விஷயம் தான். ஆனால் உயிரை காப்பாற்றக்கூடியது.
ஏற்கனவே உள்ள தேடல் முடிவுகளை இப்படி மாற்றி அமைக்கலாம் என்று கூகுலுக்கு தான் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் கூகுல் தனது காதுகளை திறந்து வைத்திருக்கிறது என்பதே.
சமீபத்தில் கூகுல் அபிமாணி ஒருவர் விஷ முறிவு தொடர்பான தகவலை தேடியா போது அது தோடர்பான சரியான முடிவு எடுத்த எடுப்பிலேயே தென்பாட்டால் எப்ப்டி இருக்கும் என யோசித்திருக்கிறார்.
இதனை யோசனையாக கூகுலுக்கும் தெரிவித்துள்ளார்.கூகுலும் அதனை ஏற்றுக்கொண்டு தேடல் முடிவில் மாற்றத்தை செய்தது.
அடுத்த கட்டமாக தற்கொலை ஆலோசனை முடிவயும் மாற்றி அமைத்துள்ளது.

0 Comments on “தற்கொலையை தடுக்கும் கூகுல்”
Pingback: Tweets that mention தற்கொலையை தடுக்கும் கூகுல் « Cybersimman's Blog -- Topsy.com
winmani
மிகவும் பயனுள்ள செய்தி நண்பரே,,
cybersimman
naanri nanparee
Pappadu
Good information! Why should we think that google is ‘trying to retain the rank’ or ‘being cautious about competitors’? It could just be Google’s drive to provide the best service possible to its users!!
ஜெகதீஸ்வரன்
ஆகா எப்படியெல்லாம் யோசிக்கிராங்க!.
வாழ்க வளமுடன்.
sriram
really google is great…