டென்னிஸ் கேபரை உங்களூக்கு தெரியுமா? கோபர் ஹோலோகிராமை கண்டுபிடித்தவர்.இதற்காக நோபல பரிசும் பெற்றவர்.கோபரின் பிறந்த நாள் இன்று.
கேபரின் பிறந்த நாள் யாருக்கு நினைவுல் இருக்கிறதோ இல்லையோ கூகுலுக்கு நினைவில் உள்ளது. அதனால் தான் அவரது நினைவை போற்றும் வகையில் தனது லோகோவை ஹோலோகிராம் போல மாற்றியமைத்து கோபருக்கு மரியாதை செய்துள்ளது.
கோபரின் 110 வது பிறந்த நாள் என்னும் குறிப்போடு இந்த லோகோவை கிளிக் செய்தால் வரும் இணைப்பில் கோபருக்கான தேடல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.கேபர் ஹங்கேரியை சேர்ந்தவர்.1900 ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்த அவர் புடாபெஸ்ட் மற்றும் பெர்லின் பல்கலையில் பட்டம் பெற்று பின்னர் மின்சக்தி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு ஹோலோகிராமை கண்டுபிடித்தார்.
அதற்காக 1971 ம் ஆண்டு பெளதிகத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
ஹோலோகிராம் என்றால் ஒளியை கொண்டு பொருட்களீன் மீது எழுத்துக்கள் அல்லது உருவங்களை இடம்பெறச்செய்வதாகும்.
ஹோலோகிராம் அல்லது கேபர் பற்றி மேலும் அறிய விரும்பினால் இந்த இணைப்புகளை பின்தொடரவும்…
—————
http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1971/gabor-autobio.html
———–

0 Comments on “கூகுலின் ஹோலோகிராம் லோகோ”
manikandan
எனக்கு மேஜிக் கற்றுக் கொள்ள ஆசை
cybersimman
http://www.learnmagictricks.org/