கூகுல் சமீபத்தில் கூகுலிசை சேவையை அறிமுகம் செய்தது.அதற்கு சற்று முன் கூகுல் பிரிவியூ சேவையை அறிமுகம் செய்தது.அதற்கும் முன்பாக கூகுல் உடனடி சேவையை கொண்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன்பாக கூகுல் அலையை அறிமுகம் செய்தது.அலை இப்போது ஓய்ந்து விட்டாலும் கூகுல் பஸ் இன்னும் செயல்படுகிறது.
இனி வரப்போகும் காலத்திலும் கூகுல் புதிய அறிமுகங்களை செய்த வண்ணம் இருக்கப்போகிறது .இவற்றில் சில கூகுல் அலை அல்லது பஸ் போல மெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம்.தேடல் கட்டத்தை நீட்டிய சேவை போல சில சத்தமில்லாமல் நிகழலாம்.
இப்படி கூகுலின் புதிய சேவைகளை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கான வழி இருக்கிறது.அதனையும் கூகுலோ அறிமுகம் செய்துள்ளது.
கூகுலின் புதிய சேவைகளை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் கூகுல் நியூபிராடக்ட்ஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
————–

0 Comments on “கூகுல் புதிய சேவைகளை அறிய ஒரு இணையதளம்.”
Pingback: பெண்களுக்கு விருப்பமான இணைய தளங்கள் [ஆண்கள் வெறுக்கும்]
Jawahar
really a useful info, Thanks
Pingback: வேர்ட்பிரஸ் பதிவர் « aataiyapottadu