எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்ளும் காலம் இது.இப்போது நகைகளை அடகு வைத்து பணம் வாங்குவதையும் இணையம் வழியேவே செய்து கொள்ளலாம்.
இணையம் வழி ஷாப்பிங் போல இணையம் வழி அடகு.
பான்கோ என்னும் இணையதளம் இந்த சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.
இண்டெர்நெட் மூலம் எப்படி நகைகளை அடகு வைக்க முடியும் என்று கேட்கலாம்.முதலில் அடகு வைக்க விரும்பும் நகையை கேமிராவில் படம் எடுத்து ,அந்த நகை தொடர்பான விவரங்களோடு இந்த தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.அதன் பிறகு அந்த நகைக்கு எவ்வளவு தொகை தர முடியும் என்பது பற்றிய விவரத்தை இந்த தளம் அனுப்பி வைக்கும்.அந்த தொகை ஏற்புடையது என்றால் கூரிய மூலம் நகையை அனுப்பி வைக்க வேண்டும்.
நகை கூரியரில் கிடைத்த பிறகு வங்கி கணக்கில் உரிய தொகையை இணையதளம் செலுத்திவிடும்.பின்னர் எப்போது முடியுமோ அப்போது அசலை செலுத்தி (வட்டியுடன் தான்)நகையை மீட்கலாம்.
குறுகிய கால நகை கடனுக்கு இந்த தளம் மிகவும் ஏற்றது.வீட்டிலிருந்தபடியே நகைஒயை அடகு வைக்க முடிவதோடு அடகு கடைக்கு செல்ல வேண்டிய சங்கடத்தையும் தவிர்க்கலாம்.
இணையதள முகவரி;https://pawngo.com/
—
இந்த இணையதளம் பற்றி மாஷபிள் தொழில்நுட்ப வலைப்பதிவில் கட்டுரை வந்துள்ளது.ஆனால் இதற்கு முன்னறே போரோ என்று இணைய அடகு கடை உருவாகியுள்ளது.அது பறு மஷபிளில் எந்த குறிப்பும் இல்லை.போரோ பற்றிய இண்டெர்நெட் அடகு கடை என்னும் தலைப்பிலான எனது முந்தைய பதிவு இதோ..

0 Comments on “இணையம் மூலம் அடகு வைக்கலாம்.”
Menan Selvam
இந்த பரிமாற்றத்திற்கு நம்பிக்கேயே மிக முக்கியமானது போல………………..
lakshmi
உங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_09.html
cybersimman
மிக்க நன்றி.