ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ்.
எல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது.
ஜாப்ஸ் நினைவாக விரிவான பதிவை விரைவில் எழுதுகிறேன்.
ஜாப்சுக்கு அஞ்சலில் செலுத்தும் வகையில் ஆப்பில் தனது இணையதளத்தில் அவரது கருப்பு வெள்ளை படத்திற்கு கீழே ஜாப்ஸ் போன்ற மேதையும் தொலைநோக்கு உள்ளவருமே ஆப்பில் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
—-

2 Comments on “ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.”
sundarjaya
extremely sorry to all technologiest
bsmanian
ADADA METHAIKAL EPPOTHUM NEENDA NAL VALNTHATHILLAI??? ETHU ULAGIN SAABAM!!