கூகுலையும் பெரும்பாலானோர் மாற்றப்போவதில்லை.அதே போல ஜிமெயிலையும் யாரும் மாற்றப்போவதில்லை.இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் சேவையை மாற்றும் நிலை ஏற்பட்டால் பழைய இமெயிலில் இருந்து புதிய இமெயிலுக்கு எல்லா மெயில்கள் மற்றும் தொடர்புகளையும் மாற்றிக்கொள்வது கொஞ்சம் சோதனையானது தான்.
புதிய மெயிலிலும் பழைய மெயில்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொரு இமெயிலாக புதிய மெயிலுக்கு பார்வேர்டு செய்து கொண்டிருக்க வேண்டும்.இல்லை குறைந்த பட்சம் முக்கிய மெயில்களையாவது பார்வேர்டு செய்ய வேண்டும்.
ஆனால் யிப்பி மூவ் சேவை இந்த மாற்றத்தை சுலபமாக்கி தருகிறது.இதில் பழைய இமெயில் முகவரியை குறிப்பிட்டு புதிய இமெயில் சேவையையும் குறிப்பிட்டால் அழகாக அந்த பெயில் இருந்து எல்லாவற்றையும் புதிய மெயிலுக்கு மாற்றித்தந்து விடுகிறது.
இந்த மாற்றத்தை பயன்படுத்தி கொள்வதற்காக இதில் கொடுக்கப்பட்டுள்ள இமெயில் சேவைகளின் பட்டியலை பார்த்தால் இத்தனை இமெயில் சேவைகள் இருக்கிறதா என்ற வியப்பு ஏற்படுகிறது.
புதிய இமெயிலுக்கு குடியேறிபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.ஆனால் இலவசம் இலை.கட்டண சேவை
இணையதள முகவரி;http://www.yippiemove.com/

0 Comments on “இமெயில் மாற்று சேவை.”
Warrant Balaw - Researcher in Law, Writer
இலவசத்திலேயே ஊறிப்போன நமக்கு வேண்டுமானால், கட்டணம் என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். ஆனால், அவர்களுடைய வழக்கம், எந்தவொரு சேவையையும் கட்டணம் செலுத்தி பெறுவதே வழக்கம் என்பதாலும், இது நமக்காக மட்டுமே செய்யப்பட்ட வசதியில்லை என்பதாலும் ஏற்றுக் கொள்ளத்தாம் வேண்டும். ஆனால், கட்டணம் கட்டுபடியாத வகையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் குறைக்க கோரலாம்.
cybersimman
மிகச்சரியான கருத்து நண்பரே.கட்டணம் செலுத்தும் போது தான் நாம் உரிமையையும் கோர முடியும்.
Cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – தகவலுக்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நன்றி நண்பரே.
மாற்றுப்பார்வை
நல்ல பயனுள்ள பதிவு