ஒரு நல்ல பாஸ்வேர்டுக்கு என்று சொல்லப்படும் அனைத்து குனாதிசயங்களும் பொருந்தக்கூடிய வலுவான பாஸ்வேர்டை உருவாக்குவது கொஞ்சம் கடினமானது தான்.அந்த க்ஷ்டம் வேண்டாம்,ஆனால் நல்ல பாஸ்வேர்டு தேவை என நினைத்தால் பாஸ்வேர்டு பறவை உருவாக்கித்தரும் தளங்களை நாடலாம்.பாஸ்வேர்டு ஜெனரேட்டர் என்று சொல்லப்படும் பாஸ்வேர்டு உருவாக்கும் தளங்கள் ரகத்தை சேர்ந்த இந்த பாஸ்வேர்டு பறவை உங்களுக்காக வலுவான பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.அதுவும் மிக எளிதாக.
உங்களுக்கு பிடித்த பெயர் என்ன உங்களுக்கு பிடித்த சொல் என்ன ஆகிய கேள்விகளை கேட்டு அதனடிப்படையில் புதிய பாஸ்வேர்டை உருவாக்கி தருகிறது.பாஸ்வேர்டில் எண்களும் இடம்பெறுவதற்காக உங்களுக்கு பிடித்தமான தேதியையும் குறிப்பிடலாம்.
இவற்றுக்கான கட்டங்களில் விவரங்களை டைப் செய்து காத்திருந்தால் புதிய பாஸ்வேர்டு வந்து நிற்கிறது.
இணையதள முகவரி:http://passwordbird.com/

0 Comments on “பாஸ்வேர்டு பறவை தெரியுமா?”
cheena ( சீனா )
அன்பின் சிம்மன் – நல்லதொரு பயனுள்ள பதிவு – கடவுச் சொற்கள் பெற்றுப் பயன் படுத்தலாம் – இருப்பினும் கடவுச் சொல்லைப் பொறுத்த வரை அடுத்தவர் கொடுக்கும் கடவுச் சொல்லினைப் பயன படுத்துவது சரியாக வராது என என் எண்ணம் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
ஆம், உண்மை தான். டிராப் பாக்சில் துவங்கி மற்றவர்களிடம் நமது கோப்புகளை ஒப்படைப்பது தான் இன்றைய இணைய யதார்த்தம்.
அன்புட்ன சிம்மன்.