பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பாக பல ஆலோசனைகள் இருக்கின்றன.அவை எல்லாவற்றையும் ரத்தின சுருக்கமாக சுருக்கு தருகிறது இந்த பாஸ்வேர்டு பொன்மொழி: ” பாஸ்வேர்டை உங்கள் டூத் பிரெஷ் போல பயன்படுத்துங்கள்.வேரூ யாரும் அதை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதை மாற்றுங்கள்“.
இந்த பொன்மொழிக்கு சொந்தக்காரர் கிலிஃபோர்டு ஸ்டோல்.