உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த வரைபட சித்திரத்தை பார்க்கவும்;http://blog.hostgator.com/2013/09/23/infographic-7-high-tech-wonders-world/
பி.கு; இது போன்ற சுருக்கமான பதிவுகளை தொடர்லாமா?

0 Comments on “இணைய உலகின் 7 அதிசயங்கள்.”
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
வணக்கம்
பதிவு அருமை… தகவலுக்கு வாழ்த்துக்கள்
இனியதீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
cybersimman
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.
அன்புடன் சிம்மன்
cheenakay
அன்பின் சிம்மன் – இணைய உலகின் 7 அதிசயங்கள் – பதிவு அருமை – சுருக்கமான பதிவாக இருந்தாலும் தகவலகள் பல தரும் பதிவு. – தாராளமாகத் தொடரலாம். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
cybersimman
நன்றி.நண்பரே. அவப்போது சுருக்கமான பதிவுகளை எதிர்பார்க்கலாம். தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன் சிம்மன்