நீங்கள் சொந்ததமாக இணையதளம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலைப்பதிவு பராமரித்து வந்தாலும் சரி புகைப்படங்களை அளவில் சுருக்குவதற்கான தேவை ஏற்படலாம். இந்த தேவையை நிறைவேற்றும் எளிய சேவையாக கம்பிரஸ்ஜேபிஜி.காம் (http://compressjpg.com/ ) அமைந்துள்ளது. ஒரு யானையின் பலத்துடன் உங்கள் புகைப்படங்களை அளவில் சுருக்கி கொள்ளுங்கள் என அழைக்கும் இந்த தளத்தில் வரிசையாக 20 படங்கள் வரை பதிவேற்றி அவற்றை அளவை சுருக்கி கொள்ளலாம். ஜேபிஜி மற்றும் பிஎன்.ஜி வடிவிலான புகைப்படங்களுக்கும் இந்த சேவை கைகொடுக்கும். இமெயிலில் அனுப்ப, பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் புகைப்ப்டங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த சேவையை பயன்படுத்தலாம். புகைப்படங்களின் தரம் மாறாமல் அவற்றை சுருக்கி தருகிறது இந்த தளம்.
பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள்.;http://compressjpg.com/
பிகு: கூகுல் ஜேபிஜிக்கு போட்டியாக புதிய புகைப்பட வடிவை அறிமுகம் செய்துள்ள து தெரியுமா? வெப் பி என்பது அதன் பெயர்.