இணையதளத்தை கண்டுபிடித்தது யார்? என்று உங்களுக்குத்தெரியுமா? இதற்கான பதில் வலை மகன் டிம் பெர்னஸ் லீ என்பது தான். டிம் பெர்னஸ் லீ தான் வைய விரிவு வலையை கண்டுபிடித்தவர். இணையத்தில் ஒரு அங்கமான வைய விரிவு வலை 1993 ல் உதயமான போது தான் உலகின் முதல் இணையதளம் உருவானது. சரியாக சொல்வதானால் வலைமனை.
. 1969 ல் அர்பாநெட்டாக உருவான இணையத்தின் ஒரு அங்கமாக எல்லோரும் பார்க்ககூடிய வகையில் வைய விரிவு வலையை செர்ன் ஆய்வு கூடத்தில் டிம் பெர்னஸ் லீ உருவாக்கினார். இதற்கான பூர்வாங்க பிரவுசர் மற்றும் இணைய பக்கங்களில் இணைப்புகளை தோன்றச்செய்வதற்கான ஹைபர்டெக்ஸ்ட் வசதி எல்லாம் அறிமுகமான போது இணையதளங்களும் பிறந்தன்.
இந்த திட்டத்திற்காக அமைகப்பட்ட வலை மனையே உலகின் முதல் இணையதளமாக கருதப்படுகிறது .அதன் முகவரி; http://info.cern.ch/. உலகின் முதல் சர்வரும் இது தான்.
வலையை உருவாக்கி இணைய புரட்சிக்கும் வித்திட்ட டிம் பெர்னரஸ் லீ பற்றி அறிய; http://home.web.cern.ch/about/birth-web
————-
இணையதளத்தை கண்டுபிடித்தது யார் எனும் குறிச்சொல்லை கொண்டு தேடல் மூலம் இந்த வலைப்பதிவை வந்தடைந்தவருக்காக இந்த பதிவு.