பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள்.

1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

2. பயனர் பெயரும் பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்க கூடாது.

3. எவருடைய பெயரையும் , அது கற்பனை பெயராக இருந்தாலும் அதை பாஸ்வேர்டாக பயன்படுத்த கூடாது.

4. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயரை பாஸ்வேர்டாக்க வேண்டாம்.

5. போன் நம்பர், லைசன்ஸ் எண், அடையாள அட்டை எண ,இவை எதுவுமே பாஸ்வேர்டாக கூடாது.

6.யாருடைய பிறந்த நாள் தேதியும் பாஸ்வேர்டாக வேண்டாம்.

7. ஒரே எழுத்தை திரும்ப திரும்ப எழுதுவது, அவற்றுடன் இரண்டு எண்களை சேர்ப்பது போன்ற உத்திகளும் பயன்படுத்த ஏற்றவை அல்ல.

8. எல்லா தளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்ட் வேண்டாம்.

9. பாஸவ்ர்டை யாரிடம் சொல்லாதீர்கள். உங்கள் மனைவிடமும் கூட . காதலியிடம் வேண்டவே வேண்டாம்.

10. பாஸ்வேர்டை காகிதத்தில் குறித்து வைக்காதீர்கள். அப்படியே குறித்து வைத்தாலும் கம்ப்யூட்டர் பக்கத்தில் வைக்காதீர்கள்.

இந்த கட்டளைகள் எல்லாம் எதற்கு என்றால் முடிந்த வரி உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர்களால் யூகிக்க முடியாயவையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

பாஸ்வேர்டுக்கான இந்த பத்து கட்டளைகளையும் படித்து விட்டு பாராட்ட நினைத்தால் அந்த பாராட்டை என்க்கு சொல்ல வேண்டாம்.   http://edgewater.patch.com/groups/rivacomputers/p/tips-to-remember-when-creating-passwords –   இங்கே சென்று பாராட்டுங்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்.

    1. cybersimman

      பாஸ்வேர்டு பற்றி ஏற்கனவே எழுதிய பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கும் என் கருதுகிறேன். படித்த்து பார்த்து சொல்லவும் . தொடர்ந்து புதிய பதிவுகளை எழுதவும் உள்ளேன்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  1. நல்லது சார் உங்களது (தமிழ் மொழி பெயர்ப்புத்) தகவல்

    Reply
    1. cybersimman

      நன்றி. இது மட்டும் தான் மொழிபெயர்ப்பு . மற்றவை அல்ல

      அன்புடம் சிம்மன்

      Reply
  2. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – நினைவில் கொள்கிறேன் – பயன் படுத்துகிறேன். – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *