<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்.
இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண வேண்டும். ஒவ்வொரு இணையதளமாக முன்னேறிச்செல்லாம். ஏதேனும் ஒரு இணையதளத்தை அடையாளம் காண முடியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. தெரியவில்லை எனகூறி அடுத்த தளத்தை கிளிக் செய்து பார்க்கலாம். ஒரு இணையதளத்தை தவறாக அடையாளம் சொன்னால், சரியான விடைக்கான க்ளுவையும் இந்த தளம் தருகிறது.
சுவாரஸ்யமான விளையாட்டு போல தான். இணையதளங்களின் தோற்றம் உங்களுக்கு எந்த அளவுக்கு அத்துப்படி என்று அறிய முயன்று பார்க்கலாம்.
இணையதள முகவரி: <a href="http://dedesigntheweb.com/
“>http://dedesigntheweb.com/