ஹார்ட்ப்பிலீட் ,ஒய்2கேவை நினைவுபடுத்துகிறது. இணையத்தில் இது பற்றி ஓயாமல் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவை. இவற்றில் இணையவாசிகளுக்கு மிகவும் அவசியமான இரண்டு குறிப்புகளை பார்க்கலாம்.
ஹார்ட்பிலீடு பக் மூலம் தாக்காளர்கள் இணையதளம் அல்லது இணைசேவைகளுக்குள் நுழைந்து அதன் நினைத்திறனில் உள்ள தகவல்களை எடுத்துசெல்ல முடியும் என அஞ்சப்படுகிறது. நினைவுதிறனில் உள்ள தகவல்கள் எனும் போது , உங்கள் பாஸ்வேர்டும் அடங்கும். இப்போது ஆபத்து புரிகிறதா? சரி, நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்களுக்கு இந்த ஆபத்து உண்டா? என்பதை அறிவதற்காகவே லாஸ்ட்பாஸ் ஒரு இணையதளத்தை அமைத்துள்ளது. இந்த தளத்தில் குறிப்பிட்ட இணையதள முகவரியை சமர்பித்து அதற்கு பாதிப்புண்டா என அறியலாம். https://lastpass.com/heartbleed/
இதே போல இந்த தளமும் பாதிக்கப்பட்ட தளங்களை அறிய உதவுகிறது ; https://www.ssllabs.com/ssltest/
இந்த தளத்திலும் பரிசோதனை செய்யலாம் ; http://filippo.io/Heartbleed/
ஹார்ட்பிலீடு போன்ற பாதிப்புகளில் தற்காத்து கொள்ள சிறந்த வழி பாஸ்வேர்ட் நிர்வாக சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ஒரு மாஸ்டர் பாஸ்வேர்டுக்குள் மற்ற பாஸ்வேர்டை பூட்டி வைப்பதை தான் பாஸ்வேர்டு நிர்வாக சேவை என்கின்றனர். லாஸ்ட்பாஸ் சிறந்த உதாரணம்; கீபாஸ் ஓபன்ஸோர்ஸ் ஆயுதம்; http://keepass.info/.
பயன்படுத்தி பாருங்கள். இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு முறையையும் பயன்படுத்தலாம்: http://cybersimman.wordpress.com/2014/04/05/password-22/
————
இணையத்தை உலுக்கும் ஹார்ட்பிலீட்; http://cybersimman.wordpress.com/2014/04/10/virus-7/

6 Comments on “ஹார்ட்பிலீட் அப்டேட்”
vivekisravel
Bro nan Unga Website I Regular a read pannuven.
All Is Super.
Innum Neraya Edirparkiren.
Neenga Enakku oru Chinna Help Pannanum!
Enakku oru Help Venum.
unga Mail Id Kudunka nan send Panren
my Mail Id : vivekisravel@gmail.com
Thank You bro
cybersimman
enarasimhan@gmail.com
Regan Jones
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
cheenakay
அன்பின் ரீகன் ஜோன்ஸ் – பயனுள்ள தகவலைப் பயன் படுத்துவது குறித்து மிக்க மகிழ்ச்சி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
R L Narasimman
இந்த பாதிப்புனால … பெரிய நிறுவனங்களும் பல பாட்ச் வேலைகள் பண்ணிக்கிட்டு இருக்கறத வீக் எண்டு ஆக்டிவிடீஸ் லிஸ்டில் பார்க்க முடிகிறது !!!
cybersimman
சுவார்ஸ்யமான தகவல். அதை விட சுவாரஸ்யம் இதனால் எதிர்பார்த்த பாதிப்பு ஏற்பட்டதா எனும் விவாதமும் நடக்கிறது.