4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுத துவங்கியிருக்கிறேன் எனும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் சார்ந்த இணையதளங்களில் சிறந்த தளங்களில் ஒன்றாக 4தமிழ்மீடியா விளங்குகிறது. சிறப்புக்கட்டுரைகள் மற்றும் தொடர்களும் இதில் வெளியாகினறன.உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால விரும்பி படிக்கப்படும் இந்த இணையதளத்தில் வருங்கால தொழில்நுட்பம் எனும் தலைப்பில் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். இதற்கான 4தமிழ்மீடியா குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். முதல் கட்டுரையாக ஸ்மார்ட் நகரங்கள் பற்றி எழுதியுள்ளேன். இரண்டாவது கட்டுரை ,மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பானது.
தொடர்ந்து வியக்க வைக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி எழுத உள்ளேன். ஆய்வு நிலையில் இருந்து நடைமுறை பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கின்றன என்றால் அவர் தினசரி வாழ்வில் இரண்டற கலந்து ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் மலைக்க வைக்கின்றன.
ஸ்மார்ட் வாட்ச்களும் ஸ்மார்ட் பட்டைகளும் இவற்றின் அடையாளாம், ஆனால் இதை தாண்டியும் தொழில்நுட்பம் விரிகிறது. எங்கும் சென்சார்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற்ன. ரோபோ செயல்பாட்டில் பெரும் பாய்ச்சல் நிகழ்கிறது. ட்ரோன்கள் முன்னேறுகின்றன. இவை பற்றி எல்லாம் இந்த தொடரில் வியக்கலாம்.
பொதுவாக இந்த வலைப்பதிவில் இணையயம் , இணைய நுட்பங்கள் மற்றும் இணையத்தின் ஆற்றல் பற்றியே பகிர்ந்து கொண்டு வருகிறேன். இந்நிலையில் தொழில்நுட்பம் பற்றி இதில் அவ்வளவாக தொடாத தலைப்புகள் பற்றி எழுத இந்த தொடரை மிகச்சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்.
படித்துப்பார்த்து கருத்து சொல்லி ஊக்குவிக்கவும்.
அன்புடன் சிம்மன்.-
——
4தமிழ்மீடியா தொடர் முதல் பகுதி;http://www.4tamilmedia.com/knowledge/information/24174-cybersimman1
இரண்டாம் பகுதி: http://www.4tamilmedia.com/knowledge/information/24305-tec

2 Comments on “4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய எனது தொடர்”
yarlpavanan
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
cybersimman
நன்றி நண்ப்ரே