சாட்பாட்கள் வரலாற்றில் 2016 ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டு தான் சாட்பாட்கள் எழுச்சி பெற்ற ஆண்டாக கருதப்படுகிறது. இணையதளங்கள் எல்லாம் இருக்காது, இனி சாட்பாட்கள் தான் எல்லாமுமாக இருக்கப்போகின்றன என்று கூறப்பட்டன. சாட்பாட்கள் இணைய வணிகத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என சொல்லப்பட்டது. இதற்கு கான்வர்சேஷனல் காமர்ஸ் என பெயரிடப்பட்டது. தனிப்பட்ட சாட்பாட்களும் உருவாக்கப்பட்டன. சாட்பாட்கள் எழுச்சியை உணர்ந்த பேஸ்புக் தனது மெஸஞ்சர் மேடையை சாட்பாட் உருவாக்கத்திற்கு திறந்துவிட்டது. ஆனால் எல்லா பரபரப்பையும் மீறி சாட்பாட்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இடையே ஆயிரக்கணக்கில் சாட்பாட்கள் உருவாக்கப்பட்டாலும் , 2022 இறுதியில் சாட்ஜிபிடி அறிமுகமான போது தான் சாட்பாட் நுட்பம் மீது வெகுமக்களின் ஆர்வம் ஏற்பட்டது.
சாட்பாட்கள் வரலாறு அறிய வாசிக்கவும் – சாட்ஜிபிடி சரிதம்.