மகாத்மா காந்தியை கொண்டாடும் வகையில், அவரது 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, 2019 ல் அமைக்கப்பட்ட சிறப்பு இணையதளம் அடுத்த ஓராண்டுக்கு பிறகு பராமரிப்பின்று புதுப்பிக்கப்படாமல் இருப்பது குறித்து எழுதிய பழைய பதிவு இது. மகாத்மா நினைவு தளத்தை புதுப்பிக்கவில்லையே என்ற கவலை இனி இல்லை- ஏனெனில் இப்போது அந்த தளமே இணையத்தில் இல்லை. அதன் பழைய வடிவத்தை இணைய காப்பகத்தில் தான் கண்டறிய முடிகிறது.- https://web.archive.org/web/20230325151243/https://gandhi.gov.in/
இணையதளங்களை பரமாரிக்காமல் விடுவது நமக்கு ஒன்றும் புதிதல்ல. எனவே, இது காந்தியின் மீதான தற்கால ஆட்சியாளர்களின் காழ்ப்புணர்ச்சி அல்ல, மாறாக இணையதளங்களை புதுப்பிப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும் நமக்குள்ள அக்கறையின்மையின் தொடர்ச்சி என புரிந்து கொள்ளலாம்.
எது எப்படியோ, காந்தியை வரலாற்று நோக்கில் அணுக இந்த தளம் உதவியாக இருக்கும்: https://blogs.loc.gov/international-collections/2019/09/the-150th-birth-anniversary-of-mahatma-gandhi-1869-1948/
–