மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹுவாக இருந்திருக்க கூடும் எனும் எண்ணத்தை ஏற்படுத்திய இந்த தளம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேட முயற்சித்த போது அதிக பலனில்லை. இதே முகவரியிலான தளத்தை இப்போது அணுக முடியவில்லை. அந்த முகவரியில் உள்ள தளத்திற்கும் மூல கையேட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கூகுள் இப்படி ஒரு தளம் இருந்ததே இல்லை எனும் தோற்றத்தை ஏற்படுத்தி, மாற்று முகவரிகளை பரிந்துரைக்கிறது. பிங் தேடியந்திரமும் எந்த கூடுதல் தகவலையும் தரவில்லை.
ஏஐ தேடியந்திரமான பிரெப்லக்சிடியில், இந்த இசை கையேடு பற்றிய தகவல்களை கேட்டால், கையை விரித்துவிட்டு, அதற்கான காரணங்களை பூசி மொழுகுகிறது.
வழக்கம் போல, இணைய காப்பகமான வேப்பேக்மெஷினில் தேடி இந்த பழைய பக்கங்களை கண்டறிந்து, இந்த இசை கையேட்டின் கனடா வேர்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
இணைய தேடல் இப்படி இருக்கும் நிலையில் மொழி மாதிரிகள் சார்ந்த ஏஐ தேடல் மீது நம்பிக்கை கொள்வதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.
மியூசிக்லோபீடியா பற்றி உங்களில் யாருக்கேனும் தெரியுமா? இது தொடர்பான மேலதிக தகவல்களை பெறும் வழி என்ன?
மெகல்லன் எனும் மாயமாய் மறைந்த தேடியந்திரம்!