யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது.

இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது.

நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன்.

இந்த பயணத்தில் ஊக்கமும், உறுதுணையாகவும் இருந்த நண்பர் சந்திரனுக்கு மனமார்ந்த நன்றி. இதழியலில் நீண்ட அனுபவம் கொண்ட அவரும் நிதிக்கரையில் பயணத்தை துவக்கியிருக்கிறார்.

அன்புடன் சைபர்சிம்மன்

வீடியோ இணைப்பு: https://www.youtube.com/watch?v=YaQzBNE-0ck

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *