திருமண செலவை ஈடு செய்ய தனது டையில் விளம்பரத்தை இடம்பெறச்செய்ய திட்டமிட்டுள்ள ருமேனிய வாலிபரின் முயற்சியை ஒரு முன்னோடி செயல் என்றே சொல்லலாம். (பார்க்க முந்தைய பதிவு)காரணம் பிரபலங்களுளக்கும் நட்சத்திரங்களுக்கும் மட்டுமே சாத்தியமாகும் விளம்பர வாய்ப்பை சாமன்யர்களும் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியை அவர் காட்டியிருக்கிறார்.
இதை எல்லோரும் பின்பற்ற முடியுமா,அப்படி செய்தாலும் வெற்றி பெற முடியுமா என்னும் கேள்விகளை விட்டுவிட்டு பார்த்தால் இதன் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம். இதை முற்றிலும் முதல் முயற்சி என்று சொல்லமுடியாது. ஏற்கனவே அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது முன்நெற்றியில் விளம்பரம் செய்துகொண்டு பரபரப்பை உண்டாக்கினார்.
அதேபோல பிச்சைக்காரர்களை விளம்பரம் செய்ய பயன்படுத்தும் சோதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பம்வர்டைசிங் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
அமெரிக்க மாணவர்கள் இருவர் தங்கள் கல்லூரி படிப்பு செலவுக்கான தொகையை பெற டிஷர்ட்டில் விளமபரம் செய்யும் இணையதளத்தை அமைத்துக்கொண்டனர்.
இவையெல்லாம் எதோ ஒற்றை நிகழ்வல்ல இவற்றை தொடர்ந்து கடைபிடிக்கலாம் என உணர்த்தும் வகையில் ருமேனிய வாலிபர் திருமண டை விளம்பரம் அமைந்துள்ளது.
இத்தகைய முயற்சிகளை தூண்டுவதும் இவற்றை பிரபலமாக்க உத்வுவதும் இண்டெர்நெட் எபன்பதை மறந்துவிடக்கூடாது.
கொஞ்சம் புதுமையாக சயோசித்தால் இணையத்தின் ஆற்றலை கொண்டு நாமும் பொருள் ஈட்ட முடியும் .
இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் பிரிட்டனில் இணயதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் மாடல்களே என்பது தான் இதன் கொள்கை. அதாவது சாமன்ய மக்கள் மாடல்களாக மாறி வருவாய் ஈட்ட அது வழி காட்டுகிறது.
எவிரிடேமாடல்ஸ் என்பது அதன் பெயர்.
சராசரி மனிதர்கள் தங்களை விளம்பர மாடல்களாக மாற்றிக்கொண்டு அதன் முலம் காசு பார்க்க உதவுகிறது இந்த தளம்.
அதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லம் இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்துக்கொண்டு விளம்பரத்திற்கு தயார் என்று தெரிவிப்பது மட்டுமே. அதன் பிறகு நிறுவனங்கள் எதாவது சராசரி மாடல் தேவை என்று வந்தால் நமக்கு தெரிவிக்கும்.
சராசரி மமாடல்களுக்கு விதவிதமான விளம்பர் வாய்ப்புக்ள் உண்டு. அவர்கள் தங்கள் ஆடைகளில் விளம்பரம் செய்ய முன்வரலாம். வீட்டு ஜன்னல், கார் கதவு போன்றவற்றிலும் விளம்பரம் செய்யலாம். முன்நெற்ரறியிலும் கூட செய்யலாம்.
அதோடு வலைபின்னல் தள பக்கங்களிலும், வலைப்பதிவு பக்கங்கலளிலும் விளம்பரம் செய்யலாம். இதற்கு ஸ்னாட்வர்டைசிங் என பெயர் சுட்டப்பட்டௌள்ளது. சோஷியல் நெட்வர்கிங் அட்வர்டைசிங் என்று பொருள்.
பிரிட்டனின் ஜேம்ஸ் என்னும் மவாலிபர் இந்த தளத்தை அமைத்துள்ளார். முன்நெற்றியில் விளம்பர்ம் செய்துகொண்ட அமெரிக்க வாலிபரை ப்ற்றி படித்த பிறகு இவருக்கு இந்த எண்ணம் வந்ததாம்.
அதோடு தற்போது உலகம் முழுவதும் பொருளாதார சீர்குலைவு பெரும் பாதிப்பை உன்டாக்கியுள்ள நிலையில் இது மிகவும் தேவை என்று நினைத்துள்ளார்.
சராச்ரி மனிதர்கள் த்ங்கள் த்னசரி வழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமலேயே இதனை செய்யலாம் என்று அவர் சொல்கிறார்.
ஜேம்ஸ் பலவிதமான நூதன்மான விளம்பர வழிகளை ஆய்வு செய்த பிரகே தன்து நண்பரோடு சேர்ந்து இதனை துவக்கியுள்ளார்.
————-
link
http://www.everydaymodels.co.uk/