ஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார்.
பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிய்ரா நெட்டை வெறுப்பதற்கான காரணம்,ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான். இது மனிததன்மையற்ற செயல் என அவர் கருதுகிறாராம்.
பல ஹாலிவுட் பிரபலங்கள் டிவிட்டரில் கலக்கி கொண்டிருக்கும் போது கிய்ரா இப்படி நெட் மீது பாய்ந்திருக்கிறார். பிரபலாமானவர்கள் என்ற முறையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்,தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இண்டெர்நெட்டை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் விளம்பர நோக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டர் போன்ற சமூக தொழில்நுடங்களை இயல்பாகவே வரித்துக்கொண்டுள்ளனர்.
இதிலிருந்து கிய்ரா மாறுபடுகிறார். வலைபின்னல் தளங்களில் அதிக நேரத்தை செலவிட நேர்வதை அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.
24 வயதாகும் கிய்ரா நிச்சயம் இந்த கருத்தை விளம்பரத்திற்காக கூறவில்லை என நம்பலாம். காராணம் அவர் தன்னை ஒருபோது பிரப்லம் என கருதிக்கொள்ளாதாவர்.
வீட்டில் நுழையும் போதோ நண்பர்களோடு பேசும் போதோ தன்னை ஒரு பிரபலமாக நினைத்துக்கொள்வதில்லை என்பது அவரது கருத்து. ஒரு இளவரசியாக தன்னை நடத்துமாறு கேடபதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
எனவே கிய்ராவின் கோபத்தையும் இயல்பானதாகவே எடுத்துக்கொள்ளலாம்.
கிய்ரா வலைபின்னல் தளங்கள் பக்கம் போகாமல் இருப்பதோடு தன்னைப்பற்றி கூகுல் செய்யாமலும் இருக்கிறார்.
கூகுலில் தகவல்களை தேடுவதோடு,நெட் தங்களை பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்வதற்காக கூகுலில் தங்கள் பெயரை டைப் செய்து தேடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. பிரபலங்களும் இப்படி தங்களை கூகுலிட்டுக்கொள்கின்றனர்.
கிய்ரா இதனையும் தேவையில்லாதது என்று சொல்கிறார். இதற்காக சக நடிகையும் தோழியுமான சியான்னா மில்லரின் உதவியை அவர் அடிக்கடி நாடுகிறாராம். இது பறிறி இருவரும் பேசிக்கொள்வதும் உண்டாம்.

0 Comments on “இண்டெர்நெட்டை வெறுக்கும் நடிகை”
தமிழ்நெஞ்சம்
டிவிட்டர் பற்றி எழுதியதற்கு நன்றிங்கோ
//ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான்.
Joe
who cares?