நவீன செல்போனை அடிப்படையாக கொண்டு செய்தி சேகரித்து வெளியிட வழி செய்யும், மோஜோ என சுருக்கமாக குறிப்பிடபடும் செல்பேசி இதழியலின் அடிப்படை அம்சங்களை அறிமுகம் செய்யும் வகையில், மொபைல் ஜர்னலிசம் புத்தகம் அமைந்துள்ளது.
இந்த புத்தகம் தொடர்பாக மேலும் அறிய ஆர்வம் கொண்டவர்களுக்காக, இதன் உள்ளட்டக்கம் பற்றிய அறிமுகத்திற்காக, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களின் பட்டியல் இதோ:
மோஜோ வரலாறு
- மோஜோ ஒரு அறிமுகம்
- மோஜோ தோற்றமும், வளர்ச்சியும்
- செல்பேசி இதழியலின் தேவை என்ன?
- மோஜோவுக்கு முன் வி.ஜே
மோஜோ அடிப்படைகள்
- செல்பேசி இதழியலின் அடிப்படைகள்
- களத்தில் இறங்கும் முன்
- மோஜோ கதை சொல்வது எப்படி?
- கதை சொல்லுதலின் ஐந்து அடிப்படை அம்சங்கள்
மோஜோ நுணுக்கங்கள்
- காட்சி ஆதாரம் வேண்டும்.
- ஐந்து காட்சி விதிகள்
- காட்சி மொழியின் சொற்கள்
- உடனடி செய்திகளை படம் பிடிப்பது எப்படி?
- மோஜோவுக்கு தேவையான திறன்கள்
- மோஜோ செயல்முறை திட்டம்
- ஸ்மார்ட்போனில் எடிட் செய்வது எப்படி?
- செல்பேசி புகைப்படக்கலை
- செல்பேசி இதழியல் கருவிகள்
முன்னோடிகள்
- மோஜோ முன்னோடிகள்
மோஜோ செயலிகள் சாதனங்கள்
- செயலிகள் சாதனங்கள்
- செல்பேசி இதழியல் அறம்,
- செல்பேசி வழி செய்திகள்
- செல்பேசி இதழியலிம் சமூக ஊடகமும்.
- செல்பேசி இதழியல் இங்கே, இதழாளர்கள் எங்கே?
- செல்பேசி இதழியல் என்றால் என்ன?
- கதை சொல்லும் கதை
- செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்
- ஸ்டிரீமிங் குறிப்புகள்
- செல்பேசி இதழியல் குறித்து மேலும் அறிய…
—
மொபைல் ஜர்னலிசம் – நவீன இதழியல் வழிகாட்டி
சைபர்சிம்மன்
கிழக்கு பதிப்பக வெளியீடு
177/103, முதல் தளம், அம்பால் பில்டிங்,
லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,சென்னை-14
விலை: ரூ.225
போன்: 444209603