இண்டெர்நெட் யுகத்தில் டைப் அடிக்க கற்றுக்கொள்வதெல்லாம் ஒரு விஷயமா என்று நீங்கள் நினைக்கலாம்.டைப்பிங் அடிப்படையே தெரியாமல் இண்டெர்நெட்டில் உள்ள விசைப்பலகைகளை கொண்டு சுலபமாக டைப் செய்யலாம் தான்.
ஆனால் வேகமாகவும் பிழையில்லாமலும் டைப் அடிப்பது என்பது ஒரு திறமை தானே. அந்த திறமையை வளர்த்துக்கொள்வது நல்ல விஷயம் தானே.
அதிலும் வேகமாக டைப் செய்யும் நணபர்களை பார்க்கும் போது பொறாமையாகவும் இருக்கத்தானே செய்யும்.
இனி அந்த கவலை வேண்டாம்.நீங்க்ளும் கூட வேகமாக டைப் செய்ய கற்றுக்கொள்ளலாம்.டைப்பிங்வெப் தளம் இதற்கு உதவுகிறது.
இந்த தளத்தில் வேகமாகவும் பிழையில்லாமலும் டைப் அடிப்பதற்கான பயிற்சியை மேற்கொள்ளலாம்.இதற்காக தனியே எந்த சாப்ட்வேரையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை.உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தினமும் டை அடிக்க வேண்டியது தான்.உறுப்பினராக சேராமலும் பயிற்சி மேற்கொள்ளலாம் தான்.
ஆனால் உறுப்பினராக சேர்ந்தால் நம்முடைய வேகத்தில் ஏற்படும் முனேற்றத்தை தெரிந்து கொள்ள முடியும்.
அவரவர் தேவைக்கு ஏற்ப மூன்று விதமான முறைகளில் பயிற்சி செய்யலாம். இந்த சேவை இலவசமானது.பயனுள்ளது.
இந்த பயிற்சியை முடித்த பிறகு வேகமாகவும் துல்லியமாகவும் டைப் செய்யலாம்.
வேகமாக டை செய்ய முடிவதால் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரத்தை மிச்சம் செய்ய முடியும் என்று இந்ததளம் சொல்கிறது.
இதே போல தமிழில் டை செய்யவும் ஒரு சேவை ஆரம்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா?
—–

6 Comments on “டைப் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்”
thamilannan
kandippaga thamilil oru sevai vendum
vijaygopalswami
பயனுள்ள பகிர்வு… 🙂
Narayanan M
nalla thagaval! ethey pola tamizhil thatachu pazhguvatharukku etheynum inaiyathalam onuda?
nandri!
chollukireen
lதமிழில் சேவை ஆரம்பித்தால் நல்லது.வழி முறை அறிய உதவும்
colvin
//இதே போல தமிழில் டை செய்யவும் ஒரு சேவை ஆரம்பித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையா?///
தமிழில் டைப் செய்ய தட்டச்சு ஆசான் என்னும் இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.
ஆனால் ஆங்கிலத்திற்கு உள்ளது போல் online யிலேயே தட்டச்சு பழக்கும் வசதி இல்லாது பெரும் ஏமாற்றம்தான்
Pingback: Online Typing Test « Vijidon