இண்ட்நெர்நெட் தினம் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது.இண்றைய நட்சத்திரம் யார் தெரியுமா?தைவானைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
பாரிசில் வசிக்கும் யாங் யா சிங் என்னும் பெயர் கொண்ட அந்த பெண்மணி தனது முத்தங்களால் இண்டெர்நெட் உலகை பற்றிக்கொள்ள வைத்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் என்பது போல இந்த இளம்பெண்ணுக்கும் ஒரு லட்சியம் உண்டானது. விநோதமானது,விவகாரமானது,துணிச்சலானது , என எப்படி வேண்டுமானாலும் அந்த லட்சியத்தை வர்ணிக்கலாம்.
பாரிஸ் நகரில் வசிக்கும் நூறு பேரை முத்தமிட வேண்டும் .இது தான் அவரது லட்சியம்.இது வரை 54 பெரை முத்தமிட்டிருக்கிறார்.
இந்த முத்த யாத்திரை பற்றி அவர் தனது வலைப்பதிவு தளத்தில் புகைப்படத்தோடு தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இது வரை 20 லட்சம் பேர் அந்த வலைப்பதிவை பார்த்திருக்கின்றனர். கடந்த திங்கள் கிழமை பட்டும் 22000 பேர் பார்த்திருக்கின்றனர்.
அந்த வலைப்பதிவு அவரது சொந்த மொழியில் இருப்பதால் அவரது முத்த யாத்திரையின் நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. ஆனால் இந்த பயனம் அவரை இண்டெர்நெட் நட்சத்திரமாக ஆக்கியிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.
—-
link;
http://www.wretch.cc/blog/angelduck777/24982946
——
இந்த இளம்பெண்ணைப்பற்றி படிக்கும் போது ,கண்ணில் படுபவர்களை எல்லாம் அரவணைத்து அன்பின் செய்தியை இண்டெர்நெட்டின் மூலம் சொன்ன ஜுவான் மன் பற்றி நினைக்கத்தோன்றுகிறது.இது பற்றிய என் முந்தைய பதிவான ‘நான் அரவணைக்க வந்தேன் ‘ இணைப்பு கிழே…
————
link;
http://cybersimman.wordpress.com/2008/12/09/star/

0 Comments on “ஒரு நூறு முத்தங்களும் ஒரு ‘நெட்’சத்திரமும்”
கிரி
அப்படியே சிங்கப்பூர் வந்தால் நல்லா இருக்கும் 😉
அனபாயன்
நீங்கள் எழுதுகிற பதிவுகள் சில நன்றாக இருந்தாலும் அதிகப்படியான எழுத்துப்பிழை, படிக்கும் போது இடையூறாக வருகிறது.இதை தவிர்த்தால் நலம்.
cybersimman
மன்னிக்கவும்.இனி கவனமாக இருக்கிறேன்