கூகுலின் குரோம் பிரவுசர் கலக்கலாக இருக்கிறது என நினைப்பவர்கள் இனி அதனை கலர் கலராகவும் பயன்படுத்தலாம்.அதாவது குரோம் பிரவுசரை பயன்படுத்துபவர்கள் அதன் பின்னணியை வண்ணமயமாக தேர்வு செய்து கொள்ளலாம்.இதற்காக என்று கூகுல் புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞசர்களை கொண்டு அழகான பின்னணி தோற்றங்களை உருவாக்கியுள்ளது.
குரோமை டவுண்லோடு செய்யும் போது அதற்கான பின்னணியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட்டின் எக்ஸ்புளோரருக்கு போட்டியாக கருதப்படும் குரோம் பிரவுசரின் புதிய பதிப்பை கூகுல் அண்மையில் வெளியிட்டது . அதனை தொடர்ந்து இந்த புதிய வசதி அறிமுகமாகிறது.
வலையில் உலாவ குரோம் பாதுகாப்பானது,வேகமானது. இப்போது ஒயிலானதும் கூட என்னும் வர்ணனையோடு கூகுல் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுலின் இமெயில் சேவையான் ஜி மெயிலில் இப்ப்டி விரும்பிய பின்னணியை ஏற்படுத்திக்கொள்ளும் வசதி இருப்பது நினைவிருக்கலாம்.
ஆனாலும் தேடல் பக்கம் மட்டும் எளிமையாகவே தொடர்கிறது.அதனை மாற்றும் யோசனை தொடர்பான என் முந்தைய பதிவை பார்க்கவும்.
——-
link;
https://tools.google.com/chrome/intl/en/themes/index.html
——-
link;
http://cybersimman.wordpress.com/2009/09/23/google-17/

0 Comments on “கலர் கலராக கூகுல் குரோம் பிரவுசர்”
கிரி
நன்றி சிம்மன் 🙂