கூகுலின் பார்கோடு வணக்கம்

Gbarcode1கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அந்த வரிசையில் இன்று கூகுல் பார்கோடுக்கு வணக்கம் தெரிவித்துள்ளது.

கூகுலின் லோகோ இன்று ம‌ட்டும் கோடுகளாக காணப்ப‌டுவதை கண்டு நீங்கள் குழம்பியிருந்தீர்கள் என்றால் அதற்கான விளக்கம் பார்கோடு முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட தினமான அக்டோபர் 7 ம் தேதியை கொண்டாடும் வ‌கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்லது என்பதே.

பார்கோடு முறை சூப்பர்மார்க்கெட்டில் விலைப்பட்டியலில் பயன்படுத்தப்படுவதோடு இந்த தொழில்நுட்பம் நவீன வாழ்வில் பல்வேறு இடங்களிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்த‌ க‌ண்டுபிடிப்பின் காப்புரிமை தின‌த்தை அங்க‌ரிக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து லோகோவை பார்கோடு போல‌ மாற்றியுள்ள‌து. அதிலிருந்து பார்கோடு தொட‌ர்பான‌ ப‌க்க‌ங்க‌ளுக்கு இணைப்பும் கொடுத்துள்ள‌து.

பார்கோடை ப‌டிக்க‌ உத‌வும் க‌ண்டுபிடிப்பை நிக‌ழ்த்திய‌ சார்ல‌ஸ் க‌வோ,ஜார்ஜ் ஸ்மித்,வில்ல‌ர்ட் பாய‌ல் ஆகிய‌ விஞ்ஞானிக‌ளுக்கு இந்தா ஆண்டுக்கான‌ இய‌ர்பிய‌ல் நோப‌ல் ப‌ரிசு வ‌ழங்க‌ப்ப‌ட்டுள்ள நிலையில் இந்த‌ க‌வுர‌வ‌த்தை கூகுல் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலின் பார்கோடு வணக்கம்

  1. பெங்களூர் கதிர்மதி

    பார் கோட்-ஐ 1970களில் நூலக புத்தகங்களில் பார்த்துள்ளேன். இப்போது என்னமாய் வளர்ந்திருக்கிறது.

    Reply
  2. அர டிக்கெட்டு !

    இதுதான் சார் கூகிள் ‘டச்’.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *