கூகுல் அலை எப்படி செயல்படுகிறது.

gwaveகூகுல் வேவ் எனும் பெயரில் கூகுல் அறிமுகம்செய்துள்ள புதிய சேவை இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இமெயிலின் அடுத்த வடிவம் என்று சொல்லப்படும் இந்த சேவை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அதன் சூட்சமங்கள் முழுவதும் பிடிபடாததால் எழுதாமால் இருக்கிறேன்.தொடர்ந்து கூகுல் வேவ் தொடர்பான கட்டுரைகளை படிக்க முற்பட்ட போது இந்த கட்டுரை கண்ணில் பட்டது.
கூகுல் வேவ் சேவையை புரிந்து கொள்ள உதவக்கூடிய கட்டுரை என்பதால் அதன் இணைப்பை தருகிறேன்.படித்து பார்த்து விட்டு சொல்லவும்.

—————

link;
http://www.webpronews.com/topnews/2009/11/03/google-wave-simplified-how-it-basically-works

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுல் அலை எப்படி செயல்படுகிறது.

  1. how to add pluggin in my wordpressblog, i am searching very lomg time , but i dont get correct answer, its possible or not?

    thanks

    Reply
    1. cybersimman

      please see dailyblogtips blog

      Reply
  2. இப்போதைக்கு நாங்கள் பணம் கொடுத்து இந்த சேவையை பெற்றுவருகிறோம். ஐபிம் லோட்டஸ் சேம் டைம் என்ற சாப்ட்வேர் இந்த பணியை செய்கிறது. ஆன்லைன் கொலாபரேசன் டூல் அது. நான் விளக்கமாக எழுதுகிறேன்.

    Reply
  3. Ramzy

    உங்களுக்கு கூகிள் வேவ் கணக்கு இருக்கிறதா? முடியுமானால் எனக்கு ஒரு அழைப்பை விடுக்க முடியுமா? தயவு செய்து!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *