கணக்கு.காம்;தமிழில் ஒரு இரண்டாம் அலை இணையதளம்

‘கணக்கு டாட் காம்’ பெயரே நன்றாக இருக்கிறது அல்லவா? தமிழில் உருவாக்கப்பட்டுள்ள கணித இணையதளம் இது.பெயருக்கு ஏற்ப கணக்குகளில் உதவுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்பெரெட்ஷீட் மற்றும் கால்குலேட்டர் இணைந்த இரணடாம் அலை இணைய சேவை என்று இந்த தளம் வர்ணிக்கப்பட்டுள்ளது.கணிதம் சார்ந்த் பலவித தேவைக்காக இதனை பயப‌டுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணித சமன்பாடுகளை இதில் உள்ள கட்டத்தில் இடம் பெறச்செய்து அதன் விளக்கத்தை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரிகனாமன்ட்ரி,கூட்டல் கழித்தல் மற்றும் புள்ளிவிவரம் தொடர்பான கணித சம‌ன்பாடுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என் தெரிகிற‌து.சாதாரண‌ கால்குலேட்டர் சேவையும் உண்டு.

நிச்ச‌ய‌ம் க‌ணித‌த்தில் ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ன்மிக்க‌தாக‌ இருக்கும் இந்த‌ சேவை.த‌ள‌த்தின் வ‌டிவமைப்பும் சிற‌ப்பாக‌ உள்ள‌து.நீள நிற பின்னணி அருமை.த‌ள‌ம் தொட‌ர்பான‌ விள‌க்க‌மும் தெளிவாக‌வே இருக்கிற‌து.

இந்த சேவையை உருவாக்கியுள்ள‌து ந‌ம்மூரைச்செர்ந்த குமார் ராஜன் எனப‌து குறிப்பிட‌த்த‌க்க‌ செய்தி.ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இணைய‌ம் சார்ந்த‌ சேவையை உருவாக்கி வ‌ருவ‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.

இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்வ‌தில் பெருமித‌ம் கொள்கிறேன்.

க‌ணித‌த்தில் ஆர்வ‌மும் நிபுண‌த்துவ‌மும் மிக்க‌வ‌ர்க‌ள் இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்திப்பார்த்து இத‌ சிற‌ப்பிய‌ல்புக‌ளை இங்கு ப‌கிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த‌ சேவை குறித்த‌ யூடியூப் விள‌க்க‌த்தையும் குமார் உருவாக்கியிருப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

———-

link;
http://www.kanakku.com/

———
link1;
http://www.youtube.com/watch?v=NuIW1f4ZkMo

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கணக்கு.காம்;தமிழில் ஒரு இரண்டாம் அலை இணையதளம்

  1. http://www.techshankar.com/technologies/kanakku-online-calculator-integrated-with-spread-sheet/

    Hi. I wrote one article about it.

    Thanks for sharing your ideas about Kanakku. Great post.

    Reply
  2. Great site.. you could also visit http://easycalculation.com for more online calculators and converters.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *