புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இணைய இ புத்தக நூலகம் என வ‌ர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் விஷேசமாகவே உள்ளது.முகப்பு பக்கத்தின் மையத்தில் பெஸ்ட் செல்லர் புத்தக‌ங்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன் கீழே அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட புத்தகங்களீன் பட்டியல் மற்றும் சமீபத்திய சேர்க்கைகள் இடம் பெற்றுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதில் கிளிக் செய்தால்  டவுண்லோடு செய்து கொள்ளலாம். பிரபலாமான் இ புக் வடிவும் உட்பட பி டி எஃப் என பல வடிவங்களில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.ஆன்லைனில் இலவசமாக படிக்கலாம்.டவுண்லோடு செய்ய உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஐபோன் பிரியர்கள் அதற்கேற்ற வடிவிலும் டவுண்லோடு செய்யலாம்.

எழுத்தாள‌ர்க‌ளின் பெய‌ரை குறிப்பிட்டு தேடும் வ‌ச‌தியும் உண்டு. தலைப்பு வகைகளையு குறிப்பிட்டும் தேடலாம்.வாச‌க‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளூம் உட‌ன் இட‌ம் பெற்றுள்ள‌ன‌.விம‌ர்சன‌ அறிமுக‌மும் வ‌ழிகாட்டுகிற‌து.

——–

http://www.onread.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

  1. Eliyavan

    Dear Mr. Cybersimmam,
    The http://www.onread.com/ demands $1 for download. It is excellent if you register at http://www.gigapedia.com, where you can download unlimited number of latest books COMPLETELY FREE OF COST, the only condition is that you must have Google account ID.

    Enjoy.

    Reply
  2. cybersimman

    இந்த தளத்தில் ஆன்லைனில் மட்டும் இலவசமாக படித்துக்கொள்ளலாம். உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே.

    Reply
    1. cybersimman

  3. Sounds Good……………….Thanks Simman
    http://wp.me/KkRf

    Reply
  4. மிக்க நன்றி…!!!

    நிறைய மின்புத்தகங்கள் கிடைக்கிறது.. அவற்றையெல்லாம் எப்படி கண் வலிக்காமல் படிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது…

    அதற்கு ஏதேனும் யோசனை உள்ளதா..

    அன்புடன்
    http://kaaranam1000.blogspot.com

    Reply
  5. தகவலுக்கு நன்றி
    என்னை போல புத்தக பிரியர்களுக்கு முகவும் உபயோகமான தகவல்.

    Reply
  6. Pingback: Tweets that mention புத்தக பிரியர்களுக்கான இணையதளம். « Cybersimman's Blog -- Topsy.com

  7. உபயோகமான தகவல். நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *