ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ளதாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.
ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் இ புத்தகண்க்களை படிக்கவும் அதிகம் உதவக்கூடிய இதில் கேமிராவும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காலண்டர் வசதியும் இணைக்கப்படுள்ளது.
இதன் விலையும் ஐபேடை விட குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிவிப்பு மைக்ரோசாப்டிடம் இருந்து வரலாம் என்கின்றனர். பார்ப்போம்.

0 Comments on “ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்”
anpu
அதென்னங்க ஐபுடுக்கு
Vetrikkathiravan
good info
Subu
ஐபோன் அளவுக்கு ஐபேட் ஒரு தொழில் நுட்ப வெற்றியாகுமா , பயனருக்கு புதிய அனுபவம் தருமா என்பது ஐயமே
எ.கா : ஐபோன் வெளி வந்த காலத்தில் touch screen போன்ற செயல்பாடுகள் முன்பு கண்டிராதவை… ஆப்பிள் அவற்றை கொண்டு வந்து செல் போன் உலகத்தை ஒரு கலக்கு கலக்கியது
ஆனால் ஐபேடில் அப்படி ஒன்றும் வியக்க வைப்பதாய் இல்லை என்றே சொல்லலாம்
ஐபேட்டில் flash player, USD support ஆகியவை இல்லாமை ஒரு குறையே. இதை விட நல்ல கையடக்க கணிணிகள் சந்தையில் இருக்கின்றன.
ஆனால் விளம்பர உத்தி ( marketing and media hype) , மென்பொருள் (apps store) ஆகியவற்றால் ஐபேட் முன் நிற்கலாம்
மேலும் சிந்தனைகள்
http://manakkan.blogspot.com/2010/04/apple.html