டிவிட்டருக்கு போட்டியாக ஒன்றென்ன பல இணையதளங்கள் இருக்கின்றன.ஆனால் நாம் பார்க்கப்போகும் தளம் கொஞ்சம் வித்தியசமானது.
கில்லர் தாட்ஸ் என்னும் அந்த தளம் உங்கள் எண்ணங்களை உலகோடு பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக அழைப்பு விடுக்கிறது.அட வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால் நோட்பேட் போன்ற பகுதி வரவேற்கிறது.அதில் நமது எண்ணங்களை டைப் செய்து கீழே பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ள வேண்டியது தான்.உங்கள் மனதில் உள்ளதை அல்லது வாழ்க்கையில் நடப்பதை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இது டிவிட்டர் வழங்கு சேவை போன்றது தானே.ஏற்கனவே டிவிட்டர் சிறப்பானதாக இருக்க இன்னொரு சேவை எதற்கு?
ஆனால் இந்த சேவையை பய்னபடுத்த உறுப்பினராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தோன்றுகிறது.அதே போல புகைப்படம் மற்றும் இணைப்புகளை சேர்ப்பது மிகவும் சுலபம்.
முயற்சித்துப்பார்க்கலாம்.
————

0 Comments on “டிவிட்டருக்கு போட்டியாக ஒரு இணையதளம்”
Cheena (சீனா)
புதிது புதிதாக பல பயனுள்ள சேவைகள் இணையத்தில் வந்து கொண்டே இருக்கின்றன
Vijayashankar
good one!
இவண்
நமது நாட்டில் இப்போது தான் டிவிடரின் சேவை அதிகரித்து வருகிறது. அதுக்குள் டிவிட்டேரை போன்ற இன்னுமொரு தொழில்நுட்பம் பிரபலம் அடயுமா என்பதை பொருதிருந்தான் பார்க்க வேண்டும்.
நல்லதொரு பகிர்வு சிம்மன் அவர்களே.
நன்றி,
இவண்.