கூகுலின் விளம்பர சேவையான ஆட்வேர்ட்சை இதற்கு முன்னர் தனிநபர்கள் இத்தனை அழகாக பயனப்டுத்திக்கொன்டிருக்கின்றனரா என்று தெரியவில்லை.உண்மையில் ஆட்வேட்ஸ் சேவையை தனிநபர்கள் பயன்படுத்தியுள்ளனரா என்றும் தெரியவில்லை. பொதுவாக வர்த்தநிறுவனங்களே இந்த சேவையை அதிகம் பயன்படுத்துகின்றன.அதோடு சிறிய அளவிலான நிறுவங்கல் மற்றும் இணைய தொழில் முனைவோர் பயன்படுத்துகின்றனர்.
இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
ஆட்வேர்ட்ஸ் விளம்பர சேவையானது அதன் இயல்பு படியே நிறுவனங்களுக்கானது தான்.
எல்லாவிதமான இணையதளங்களிலும் ஆட்வேர்ட்ஸ் விளம்பரங்களை பார்க்கலாம். நோட்டு புததகத்தில் பக்கவாட்டில் குறிப்பெழுதுவது போல இணையபக்கங்களின் ஓரத்தில் கூகுல் விளமபரங்கள் என்னும் குறிப்போடு குட்டி குட்டியாக இந்த விளம்பரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஒரு வரி தலைப்பின் கீழ் ஒரிரு வரி அறிமுகத்தோடு விளம்பரம் தரும் இணையதளத்திற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.மற்ற விளம்பரங்களுக்கும் கூகுல் விளம்பரத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் பெரும்பாமும் இவை பொருத்தமானதாக இருக்கும்.அதாவது ஒருவர் படித்திக்கொண்டிருக்கும் இணைய பக்கத்தில் உள்ள விஷயத்திற்கு தொடர்புடையதாகவே இவை இருக்கும்.
இதன் காரணமாக இந்த விளம்பரங்கள் கிளிக் செய்ய்ப்படும் வாய்ப்பு கூடுதலாக இருப்பதோடு மற்ற விளம்பரம் போல எரிச்சல் உணர்வை தாராமல் இருக்கும்.
அதே போல கூகுல் விளம்பரத்துக்கு கசட்டு மேனிக்கு கட்டணம் கேட்காமல் கிளிக்கிற்கி இத்தனை காசு என்ற கணக்கிலேயே கட்டணம் வசுலிக்கிறது.அதாவது ஒவ்வொரு கிளீக்கிற்கும் காசு வாசுலிக்கப்படுமே தவிர மொத்தமாக எந்த கட்டணமும் கிடையாது.இதனால் விளம்பரம் தருபவருக்கும் அதிக செலவு கிடையாது.’
அது மட்டுமல்ல கிளிக்கிற்கு எவ்வளவு காசு தர தயாராக இருக்கிறோம் என்பதையும் நிறுவங்கள் தெரிவிக்க முடியும். கீவேர்டு அடிப்படையிலேயே விளம்பரங்கல் இடம்பெறச்செய்யப்படும் என்பதால் பொருத்தமான கீவேர்டுக்கு ஏலத்தின் அடிப்படையில் கூகுல் கட்டனம் வாங்குகிறது.
பொதுவாக வர்த்தக நிறுவனங்களே இந்த ஏலத்தில் பங்கேற்கும்.பிரபலாமான கீவேர்டு என்றால் போட்டியும் அதிகம் இருக்கும். விலையும் அதிகமாக இருக்கும்.எந்த கீவேர்டு தங்கள் விளம்பரத்துக்கு ஏற்றதாக இருக்குமோ அதனை நிறுவனங்கள் ஏலம் எடுத்தால் அந்த கீவேர்டு வரும் பக்கங்களில் எல்லாம் விளம்பரத்தை கூகுல் இடம்பெற வைக்கும்.
பலரும் இத்தகைய விளம்பரத்தை தங்கள் தளம் அல்லது வலைப்பதிவில் இடம்பெறச்செய்து சென்ட்களாக அள்ளிக்குவிக்க முயல்கின்றனறே தவிர தாங்களும் இப்படி விளம்பரம் கொடுத்து பயன்பெற முடியும் என யாரும் கருதியதில்லை.சொல்லப்போனால வலைப்பதிவாளர்கள் அறிந்த ஒரே வருமானம் ஈட்டும் வழி கூகுல் விளம்பரமாகததான் இருக்கும்.
கூகூல் விளம்பரத்தை பெறுவதற்கான வழிகளை தான் பலரும் தேடிக்கொண்டிருந்தனரே தவிர தாங்கள் கூகுல் விளம்பரம் கொடுக்கலாம் என்று தனிநபர்கள் முயன்றதாக தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த அலெக் பிரவுன்ஸ்டியன் என்பவர் கூகுல் விளம்பரம் மூலம் தனக்கான புதிய வேலையை தேடிக்கொன்டிருக்கிறார்.
பொதுவாக வேலை தேடுபவர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை தானே நாடுவார்கள்.அதற்கு மாறாக இந்த வாலிபர் வேலைக்கு விளம்பரம் செய்து தான் விரும்பிய வேலையை பெற்றிருக்கிறார்.
வேலை தேடுவதற்காக கூகுலில் விளம்பரம் செய்யலாம் என்ற எண்ணம் அலெக்கிற்கு எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ள கூகுலிங் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இண்டெர்நெட்டில் தகவல்களை தேட கூகுல் தேடியந்திரத்தை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே.தேடல் என்றால் கூகுல் என்று சொல்லும் அளவுக்கு தேடலில் கூகுல் செல்வாக்கு பெற்று விளங்குகிறது.
தகவல்கலை தேட மட்டும் அல்லாமல் கூகுலில் தங்கள் பெயரை டைப் செய்து தேடினால் என்ன விதமான முடிவுகள் வருகின்றன என்று அறியும் ஆரவம் பலரிடம் உள்ளது.தன் முனைப்புக்கு தீனி போடும் இந்த பழக்கம் கூகுலிங் என்று அழைக்கப்படுகிறது.யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரை கூகுலிங் செய்து பார்க்கலாம்.
இந்த கூகுலிங் பழக்கத்தை தான் அலெக் கூகுல் விளம்பரத்தோடு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொண்டார்.
விளம்பர நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அலெக் இந்த துறையில் பெரிதும் மதிக்கும் புள்ளிகள் சிலர் இருக்கின்றனர்.பிரபல விளம்பர நிறுவனங்களில் கிரியேட்டிவ் ஹெட் பதவியில் இருக்கும் இவர்களின் கீழ் பணியாற்ற வேண்டும் என்பது அலெக்கின் விருப்பம் மற்றும் கணவாக இருந்தது.
இந்த நிபுணர்களின் கவனத்தை ஈர்க்க தான் புதுமையான வழியாக கூகுல் விளம்பரத்தை தேர்வு செய்தார்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அலெக்கிற்கும் தனது பெயரை கூகுலிங் செய்யும் பழக்கம் உண்டு என்பது தான்.
ஒரு முறை கூகுலிங் செய்து கொன்டிருந்த போது தனது பெயரை மட்டும அல்லாமல் தன்னுடைய அபிமான கிரியேட்டிவ் ஹெட்களின் பெயர்களையும் கூகுலில் தேடிப்பார்த்தார்.அப்போது அவர்களுக்கான தேடல் முடிவுகளூக்கு அருகே கூகுல் விளம்பரங்கள் எதுவும் இல்லாததை பார்த்தார்.இது கொஞ்சம் வியப்பை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.
விளம்பரத்துறையின் மிகப்பெரிய கிரியேட்டிவ் இயக்குனர்களின் பெயர்களை யாருமே கீவேர்டாக வாங்காமல் இருக்கின்றன்றே என்று யோசித்துக்கொண்டே இருந்தார்.அந்த நொடியில் இதனை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது என ஒரு எண்ணம் மின்னல் போல தோன்றியது.
உடனே தனது அபிமான கிரியேட்டிவ் இயக்குனர்களின் பெயர்களை கீவேர்டாக வாங்க கூகுலை அணுகினார்.அவற்றை ஏலம் எடுக்க போட்டிக்கு யாரும் இல்லாத்தால் மிகவும் மலிவாகவே வாங்கி விட்டார்.
அடுத்த வேலையாக ஒரு இணைய பக்கத்தை உருவாகி அதில் தனது பயோ டேட்டா போன்றவற்றை இடம்பெற வைத்தார். தனது வேறு சில திட்டங்கள் பற்றிய தகவல்களையும் போட்டு வைத்தார்.
இந்த இணையதளத்திற்கான இணைப்பை தனது கூகுல் விளம்பரத்தில் கொடுத்தார்.
சம்பந்தப்பட்ட கிரியேட்டிவ் இயக்குனர்கள் எப்போதெல்லாம் தங்கள் பெயர்களை கூகுலிங் செய்கின்றனரோ அப்போதெல்லாம் இந்த விளம்பரம் வந்து நிற்கும்.அதை கிளிக் செய்தால் அவர்து இணையதளமும் பயோ டேட்டாவும் எட்டிப்பார்க்கும். இதன் மூலம் தனக்கு வேலை கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இதற்கு ஏற்ற வகையில் ,கூகுலிங் செய்வது மட்டுமல்ல சுவாரஸ்யமானது என்னை வேலைக்கு அமர்த்திக்கொள்வதும் சுவாரஸ்யமானது என்று குறிப்பட்டிருந்தார்.
அவர் எதிரபார்த்தது போலவே சில நாட்களில் ஒரு கிரியேட்டிவ் இயக்குனர் இந்த இணைப்பை பார்த்து அட என வியந்தவராய் அவரை அழைத்து தனது நிறுவனத்தில் நல்ல வேலை கொடுத்து விட்டார்.
வேலை கிடைத்தது மட்டுமல்ல புதுமையான் வழியில் வேலை தேட இண்டெர்நெட்டை மிக நூதனமாக பயன்படுத்திக்கொன்டதற்காக விருதுகளும் கிடைத்துள்ளன.
வேலை தேடலில் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றை பலரும் பயன்படுத்தியிருந்தாலும் கூகுல் விளம்பரத்தை வேலைக்காக பயன்படுத்திக்கொண்ட முதல் நபராக அலெக் பாராட்டப்படுகிறார்.அப்படியே தனக்கான தனி முத்திரையையும் பதித்திருக்கிறார்.
—————

14 Comments on “கூகுல் விளம்பரம் மூலம் கிடைத்த வேலை”
Abarajithan
kalakkal. This is called creativity.
ozeeya
yeah , good thinking i appreciate this idea
aruna
அட! நல்ல ஐடியா.!
Pingback: Tweets that mention கூகுல் விளம்பரம் மூலம் கிடைத்த வேலை « Cybersimman's Blog -- Topsy.com
கிரி
அட! எப்படி எல்லாம் யோசிக்கறாங்கப்பா! 🙂
Spottamil
Good idea
kk samy
நானும் இந்த adwords ஐ, முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்.
A/c activate செய்ய 2500 ரூபாய் கேட்கிறார்கள். minimum monthly earning, 500 rupees
என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு, workout ஆகும் என்பது தெரியவில்லை.
அதனால், A/c activate செய்ய தயக்கமாக இருக்கிறது.
எப்படி நண்பரே,
இதில் துணிந்து இறங்கலாமா ?
தங்களது ஆலோசனை தேவை..
kk samy
kksamy.kksamy@gmail.com
cybersimman
ஆட்சென்ஸ் கூகுலின் அதிகாரபூர்வ சேவை என்பதால் அச்சப்படததேவையில்லை. ஆனால் மாத வருமானம் உத்திரவாதமில்லை. அது ஒருவருடைய தளத்தின் டிராபிக்கை பொருத்தது.கொஞ்சம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் காசு பார்க்கலாம்.
vizhiyan
சூப்பர்..
Panneerselvam
Creative Idea. When we work with good sense certainly success will ring the door.
Panneerselvam
Very good IDEA!
S.NIRMALA
web desining
Rajanand
Good idea… I wonder u didnt post about the one similar to this.
http://www.googlepleasehire.me
-a guy, ME trying to get marketing job in GOOGLE.
I hope to see the post about this 🙂
k
கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்