என்னை பற்றி

வலைப்பதிவுக்காக வைத்துக்கொண்ட சைபர்சிம்மன் எனும் பெயரே எனது டிஜிட்டல் அடையாளமாக மாறியிருக்கும் நிலையில், என்னை ’இணைய செய்தியாளர்’ என்று அறிமுகம் செய்து கொள்வதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

சுயேட்சை பத்திரிகையாளர், வலைப்பதிவாளர், நூலாசிரியர், டிஜிட்டல் இதழியல் கவுரவ விரிவுரையாளர் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதே வழக்கமாக இருந்தாலும், இணைய செய்தியாளர் என்பது இந்த இணைய செய்தி கையேட்டை முன்வைத்து யோசிக்கும் போது சிறந்த சுய அறிமுகமாக அமைகிறது.

குறிப்பிட்ட எந்த துறை சார்ந்து ஒரு செய்தியாளர் இயங்குகிறாரோ, அந்த துறையில் ஆழமாக கவனம் செலுத்தும் செய்தியாளராக அவர் கருதப்படுகிறது. என் இதழியல் பயணத்தில் ’இணையம்’ எனக்கான பேட்டையாக அமைகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறேன்.

நான் பணிபுரிந்த மாலைச்சுடரில் எட்டாண்டுகளுக்கும் மேலாக இண்டெர்நெட் பற்றி தினந்தோறும் எழுதி வந்த க‌ட்டுரைகளின் விரிவாக்கமாக தொடங்கப்பட்ட வலைப்பதிவு இது.

இண்டெர்நெட்டில் காண‌க்கூடிய புதிய போக்குகள், சுவையான தகவல்கள், தளங்கள் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்.

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்.

அன்புடன் சிம்மன். 

——–

தமிழ் இந்துவின் இணைய பதிப்பில் புது எழுத்து பகுதியில் வந்த அறிமுகம்: புது எழுத்து | சைபர்சிம்மன் – நெட்டிசன்களின் விக்கிப்பீடியா

https://in.linkedin.com/in/cybersimman?trk=pub-pbmap

https://about.me/cybersimman

https://linktr.ee/enarasimhan

145 Comments on “என்னை பற்றி”

  1. butterflysurya

    மிகச்சிற்ந்த சேவை தங்கள் வலை. வாழ்த்துக்கள்.

    ஒரு விண்ணப்பம்::

    கேள்வி பதில் என்று ஒரு பதிவினை தொடங்குக்கள்.

    முடிந்தவரை பதிலிடுங்கள்..

    முதல் கேள்வி::

    http://www.techcrunch.in/2008/12/23/your-mobile-phone-will-be-banned-in-2009-if-it-doesnt-have-imei-number/

    இது என்ன??? விளக்கம் தேவை..??

    Reply
    1. cybersimman

      thanks.i will consider hour suggestion

      Reply
    2. kaleel Ahamed

    3. mohamed

      i want to no about me

      Reply
  2. RV

    Another blog to read every day! If I don’t read it every day, it is difficult to keep up. Excellent blog, thanks!

    Reply
  3. viji

    தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

    http://www.newspaanai.com/easylink.php

    Reply
  4. tsrshiva

    thatstamil.com ல் என்னுடைய வலைப்பதிவை புக் மார்க்கில் பதிவு செய்ய இயலவில்லை. பதிவு செய்தாலும் Remove ஆகி விடுகிறது.
    இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்….
    Please

    Reply
    1. cybersimman

      email to them about this problem

      Reply
  5. உங்களுடைய வலை பூவைப் படித்தேன். அனைத்தும் அருமை.
    மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    Reply
  6. நன்றி. தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக உள்ளன.

    Reply
  7. ˙pǝǝds ɹnoʎ ɥʇıʍ dn dǝǝʞ oʇ ǝןqɐun ɯɐ ı ˙ɹıs pǝʇɔǝdsǝɹ

    Reply
  8. உங்கள் பணி என்றும் தொடரட்டும்.

    Reply
  9. LVISS

    I HAVE BEEN READING YOUR BLOG REGULARLY. IT IS A VERY USEFUL BLOG FOR KNOWING WHAT IS HAPPENING IN CYBER WORLD. ON A REGULAR BASIS . AN INTERESTING AND USEFUL BLOG

    Reply
    1. cybersimman

  10. Thank you for your review about invity.com
    We would be glad to know your contact information,
    Kindly mail us the details to support@invity.com

    Reply
  11. sadhik

    Good Collections dude

    Reply
    1. cybersimman

      thanks for nice words

      Reply
  12. நன்றீ உங்கள் பதிவுகள் பட்டையை கிளப்புகிறது

    Reply
  13. hai friend,

    at axleration.com we have announced a competition for tamil technology blogs.

    and the winner would get $750 worth webmaster goodies

    there are 20 competitors and you are one among them

    the winner would be selected by voting

    we have setup a poll at this webpage http://central.axleration.com/viewtopic.php?f=40&t=1022&start=0

    so ask your users to vote for you and win the competition

    all the best

    note:- users should register in axleration to vote (registration is free)
    it is to avoid automated votings (sorry for it)

    Reply
  14. dear brother simman
    thank you for your postings .

    sena

    Reply
    1. cybersimman

  15. Please change the settings so that only on post displayed per page.
    It will improve page loading even when browsing from browsing centre.

    Reply
  16. cybersimman

    thanks for the suggestion.i will try that.

    Reply
  17. GOOD EXCELLENT WORK, SEVE AND HELP OTHERS IN FUTURE OF LIFE, KEEP IT UP…….

    Reply
  18. Hi cybersimman.Need to advertise in your blog.
    Please send email or phone number to shirdi.saidasan@gmail.com

    Reply
  19. please send your email id. It is important matter.

    Reply
  20. cybersimman

    my email id is ;enarasimhan@rediffmail.com/gmail.com

    Reply
  21. deetchanya

    Hi !
    என்ன சார், பிரனவ் மிஸ்ட்ரி பற்றி இன்னும் பதிவிடவில்லை?

    Reply
    1. cybersimman

      விரைவில் எழுதுகிறேன் நண்பரே.

      Reply
  22. hi sir…
    i visit ur blog. its very useful. i want 1 help from u.

    plz give me some details about ebay.
    like,
    how 2 buy?
    how 2 sell?
    if any fee 4 that?
    how much?

    i want this details in tamil.
    help me plz……….

    Best Regards,
    Suria
    E-Mail: suriavarman2008@yahoo.co.in

    Reply
    1. cybersimman

      இபே தளத்தின் இந்திய பிரிவுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.எந்த பொருளையும் விற்கலாம்.எந்த பொருளையும் வாங்கலாம். விற்பதாயின் பதிவுக்கட்டணம் உண்டு.இபேவுக்கு சென்று பாருங்கள் . எல்லாம் சுலபமான முறை தான்.மேற்கொண்டு விவரம் தேவை என்றால் சொல்லுங்கள் த‌னி பதிவு எழுதுகிறேன்.இய‌ன்றால் இபே பற்றிய என பழைய பதிவுகளை படித்துப்பார்கவும்.

      Reply
      1. thank u sir,
        first sorry 4 a late

        i already read ur older posts about ebay. but i want 2 know more details about ebay. so plz write a new post 4 that. its very helps 2 me and more people.

        so help me plz….

        Best Regrads,
        Suria
        Web: http://www.itismycac.blogspot.com
        E-Mail: suriavarman2008@yahoo.co.in

        Reply
        1. cybersimman

          please wait .i will write in detail about ebay

          Reply
  23. Kavin

    Please give RSS Feed support for your site, it may helpful to me

    Reply
    1. cybersimman

      its there my friend

      Reply
  24. வாழ்த்துகள்

    – சென்னைத்தமிழன்

    Reply
    1. It’s appropriate time to make some plans for the future and it is time to be happy.
      I have read this post and if I could I desire to suggest you some interesting things or tips.
      Perhaps you can write next articles referring to this article.
      I want to read even more things about it!

      Reply
  25. sai raghu

    sir neradiyaga thamizhil type seyyakudiya software ondru ennaku sollungalen.Ms word,Ms-pp pondravatril neradiyaga thamizhil type seyya enna thevai.plz reply sir.

    Reply
    1. cybersimman

      try tamileditor.org

      Reply
  26. r.chinnasamy

    I learned about your site through anandha vikatan. So i visited today. really wonderful,useful site. i will follow your site daily and i will recommend to my friends. thodarattum ungal sevai

    Reply
    1. cybersimman

      thanks .you are welcome

      Reply
  27. Vasanth S

    First of all Thanks to “Vikatan” —- Reason is: I got to know abt this blog from Vikatan (Edition date:23/12)

    Really, i found this blog more informative and indulges with good thoughts…

    Keep it up…

    Vasanth…

    Reply
    1. cybersimman

      thanks for nice words.yes informative. and entertaining is my goal

      Reply
  28. All the best for you dude. I am hoping to write blogs in my website. http://wp.me/KkRf

    Anyone wishes to get more info on earning on blogs contact me

    Reply
  29. சிவா.S

    உங்கள் சேவைக்கு நன்றி!!…….. உங்கள் சேவை தொடரவும் மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்!!!!!

    Reply
  30. ஜெயக்குமார்

    அற்புதமான சேவை நன்றி நண்பரே

    Reply
  31. உங்களை தவறாமல் படிக்கிறேன் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திவருகிறேன்
    நன்றி தொடரட்டும் உங்கள் பணி

    Reply
  32. dear friend pls read my blog, if you have interested pls send your postal address – thankingyou !

    Reply
  33. //இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் //

    அருமையான வார்த்தைகள் 🙂

    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

    Reply
  34. அன்பு நண்பருக்கு..
    உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் உபயோகமானதாக உள்ளது. இந்த வலைப்பதிவு உலகிருக்குள் இப்போது தான் நான் பிறந்துள்ளேன். கடந்த 10 வருடங்களாக நான் விகடனின் வாசகன். முதன் முதலில் உங்களது வலைப்பதிவை பற்றி விகடனில்தான் வாசித்தேன். பின்பு உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகின்றேன். உங்களது வலைப்பதிவை பார்த்த பின் தான் நானும் எனது வலைப்பதிவை 5 -6 நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தேன். கண்டிப்பாக எனது வலைப்பதிவை வாசித்து உங்களது விமர்சனங்களை அளிக்கவும். வலைப்பதிவின் முகவரி: http://ipadiku.blogspot.com/
    நன்றி,
    இவண்.

    Reply
  35. வணக்கம்
    எனக்கு wordpress-ல் புதிய டெம்ளேட்டை எவ்வாறு மாற்றுவது?

    Reply
    1. cybersimman

      உங்கள் டேஷ்போர்டில் உள்ளே சென்று அப்பியரன்ஸ் பகுதியிலொ கிளிக் செய்து பார்க்கவும்

      Reply
  36. sir
    i want full details on change costom templetes on my wordpress site.

    Reply
    1. cybersimman

      please see widget section in your appearence section of dashboard

      Reply
  37. அன்பான சிம்மன் அவர்களுக்கு,

    ஒரு தமிழனின் படைப்பை உலகுக்கு தெரிவிக்க தமிழனாகிய உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்.

    எனது படைப்பு : http://saalram.com

    என்னை பற்றி : http://saalram.com/venki

    நன்றி!

    Reply
  38. Raj

    தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக உள்ளன.

    please introduce our site to your readers.

    http://www.thiruda.com

    Reply
  39. kalai

    how to open new web site page of free?

    Reply
    1. cybersimman

      what kind of site. blog means try blgspot or wordpress. website means plase specify

      Reply
  40. அன்பு சிம்மன்.

    பல வருடங்களாக தங்களை பதிவுகளை நேரம் கிடைக்கும் போதேல்லாம் படித்து வருபவன். இங்கு முதல் பின்னூட்டவன் என்பதில் மகிழ்ச்சியே.

    இப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து முகப்புத்தகத்தில் (Face Book) ல் நந்தவனம் என்று ஒரு பக்கத்தை தொடங்கி இருக்கிறோம். உங்களின் சில பதிவுகளை அதில் பதியலாமா.? அனுமதி தேவை. நன்றி. வணக்கம். வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply
  41. R

    Arumai arumai.. Duckduckgo katurai super… thodarattum.. 🙂

    Reply
  42. Thank you so much. We all benefit from your blog. Even i have created a new blog based on your words which you have written in your blog.

    http://tamilnadu-state-tourism.blogspot.com/

    Reply
    1. cybersimman

      thanks for the complement my friend

      Reply
  43. Dear Mr. Simman

    Congrats for your Blog
    Can i have your contact info?

    Regards
    Parthiban

    Reply
  44. Balaji

    please send me latest it news

    Reply
  45. cybersimman

    please follow mu twitter feed iamcybersimman

    Reply
  46. வரவேற்கிறோம் தங்களின் படைப்புகளை..!

    நன்றி..! வாழ்த்துக்கள்..!

    http://www.thangampalani.blogspot.com

    Reply
  47. அன்புடன் ஆசிரியருக்கு இன்றுதான் முதன் முதலாக உங்கள் பதிவு பார்த்தேன்.மிக அருமை.இனி தினசரி உங்கள் பதிவு பார்பேன்.நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். அன்புடன் விஜயா.

    Reply
  48. hemalatha

    your’s blog is simply superb. I am a new comer to this field. Please give me some useful suggestions about writting in blogs

    Reply
  49. cybersimman

    thanks.bloging is simple.choose your field of intrest and start sharing as if u are talking with ur friend.keep it simple.

    anbudan simman

    Reply
  50. Sajeev

    Hi, WebDosth Technologies(www.webdosth.com), an Indian Company has launched a hotel booking website: http://www.HotelFinder.ae specially for those people visiting Middle East. Read more: http://www.killerstartups.com/Search/hotelfinder-ae-find-hotels-book-rooms

    It will be nice if you could review it in Tamil. Our previous website JobGreets.com had been reviewed by you and it was very good.

    Reply
  51. ravishankar

    this blog is my regular list ..really interesting

    Reply
    1. cybersimman

      thanks.keep coming

      simman

      Reply
  52. வணக்கம்!
    தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளில் அதிகம் வெளியிடும் உங்களுக்கு தெரிந்திருக்க அதிகம் வாய்ப்பு உண்டு என்ற ஆர்வத்தில் இந்த கேள்வி, என் நண்பரோடு இணைந்து ஒரு முயற்சி அதருக்கு “தமிழ் விசைபலகை” நம் இணையதளத்தில் நேரடியாக இணைக்ககூடிய வகையில் தேவைபடுகிறது – ஏதேனும் உங்களுக்கு தெரிந்த சேவை உள்ளதா?

    உ.தா: இந்த வலைப்பூவில் மறுமொழி இடுக இடத்தில நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய.

    நன்றி!

    Reply
  53. cybersimman

    நான் அறிந்தவரை இல்லை.பேஸ்புக் பக்கத்தில் இப்படி தமிழ் விசைபலகையை இணைக்கும் சேவை ஒன்று உள்ளது.தேடிப்பார்த்து சொல்கிறேன்.

    அன்புடன் சிம்மன்.

    Reply
    1. The article makes pilot design and reproducible evaluation harness easier to evaluate
      by connecting the operating problem with a delivery practice.

      Design the complete user journey from intent and signing through confirmation, indexing, error recovery, and support.

      blockchain development company

      Reply
  54. நன்றி!

    இந்த சேவை சிறப்பாக உள்ளது – கவனிக்கவும். http://www.tavultesoft.com/keymanweb/bookmarklet.php

    இந்த சேவை மூலமாக தான் இந்த மறுமொழியை பதிவு செய்துள்ளேன்.

    Reply
  55. I thought it was heading to be some boring old submit, but it seriously compensated for my time. I will post a website link to this web page on my weblog. I am sure my site visitors will find that extremely helpful.

    Reply
    1. உங்களுடைய வலை பூவைப் படித்தேன். அனைத்தும் அருமை.
      மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

      Reply
      1. cybersimman

        மிக்க நன்றி நண்பரே.

        Reply
  56. உங்களுடைய வலை பூவைப் படித்தேன். அனைத்தும் அருமை.
    Nanri

    Reply
  57. மிகவும் பயனுள்ள் வலைப்பூ. நன்றி.

    Reply
  58. Arun Vikram

    உங்கள் வலைப்பதிவைப் பற்றி இந்த வார ஆனந்த விகடனில் குறிப்பிடப்பட்டிருந்ததை படித்து வருகை தந்தேன். உண்மையில் பயனுள்ள வலைத்தளம். நன்றி உங்களுக்கும் விகடனுக்கும் !

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி

      Reply
  59. uma

    its really a useful site for everyone….hands off to ur efforts

    Reply
    1. cybersimman

      thanks.keep comming.

      Reply
  60. அன்பு சிம்மன் அவர்களுக்கு,

    இந்த வார விகடனில் தான் உங்கள் முகவரியைப் பார்த்தேன். பயனுள்ள வலைப்பூ. நீங்களும் பத்திரிக்கைத் துறைச் சேர்ந்தவர் என்பதை உங்கள் வலைப்பூவிற்கு வந்த பின் தெரிந்து கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. நானும் ஒரு வலைப்பூ வைத்துள்ளேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

    வலைப்பூ முகவரி : gyesk.blogspot.com

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி நண்பரே.தங்கள் பதிவை பார்த்தேன்.நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள்.

      Reply
  61. hi mam………………

    இந்த வார விகடனில் தான் உங்கள் முகவரியைப் பார்த்தேன். பயனுள்ள வலைப்பூ. நீங்களும் பத்திரிக்கைத் துறைச் சேர்ந்தவர் என்பதை உங்கள் வலைப்பூவிற்கு வந்த பின் தெரிந்து கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

    thanks……….

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி நண்பரே.தொடர்ந்து வாருங்கள்.ஊக்கம் தாருங்கள்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  62. Raja

    Get More Info & Know about Diabetes/sugar know its causes & how to prevent for more details

    http://diabeteswar.blogspot.com/

    Reply
    1. You have made some good points there. I looked on the net for additional information about the issue
      and found most individuals will go along
      with your views on this site.

      Review my blog Geraldo

      Reply
  63. m.balasubramanian.

    very very useful site. thanks. now i want a tamil software for typing tamil in mail &others.pls.

    Reply
    1. cybersimman

      pls try alaghi software.also try tamileditor.org for online typing

      Reply
  64. அன்புள்ள பதிவருக்கு,

    உங்களது தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் மற்றும் அதன் கருத்துகளையும் நான் தொடர்ந்து பல மாதங்கள் படித்து வருகின்றேன். உங்களது தொழில்நுட்ப பதிவுகள் அனைத்தும் என் போன்ற மென்பொருள் துறையை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களது “Technology Startup”, “Vheeds.com” மூலம் முதல் உலகளாவிய இலவச மென்பொருளை (Nyabag.com) இவ்வாரம் வெளியிட்டு உள்ளோம். இந்த மென்பொருள் உங்களது அன்றாட தினசரி வேலைகளை மிகவும் சுலபமான முறையில் நடைமுறை படுத்த உதவும். மேலும் இதை பற்றி அறிந்து கொள்ள http://www.nyabag.com தளத்திற்கு செல்லவும்.

    மேலும் இந்த மென்பொருள் பற்றிய உங்களது விமர்சனங்கள் மற்றும் கருத்துகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். உங்களது வாசகர்களுக்கும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த மென்பொருள் பற்றிய செய்தி சென்றடைந்தால் எங்கள் குழுவிற்கு அது மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

    நன்றி,
    வசந்த் சம்பத்குமார்,

    Reply
    1. cybersimman

      தகவலுக்கு நன்றி நண்பரே.பய்னப்டுத்டி பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

      Reply
  65. வணக்கம் தோழர்.

    உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா ?

    குறிப்பு :
    பின்னூட்டம் வெளியிட அல்ல

    Reply
    1. cybersimman

      enarasimhan@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் நண்பரே.

      Reply
  66. visvanathan

  67. very very useful informations, Thank you.

    Reply
    1. cybersimman

      thank u very much

      Reply
  68. அன்புள்ள சிம்மன் அவர்களுக்கு, எனக்கு உங்கள் மின்னஞ்சல் விலாசம் வேண்டும், உடனடியாக, தயவு செய்து அனுப்புங்கள்

    Reply
  69. வணக்கம் (சைபர் சிம்மன்)

    உங்களின் வலைப்பதிவை நான் முதல் முதலாக இன்றுதான் பார்த்தேன் மிவும் பயனுடைய படைப்புக்கள் இருப்பதை பார்தேன்.இப்படிப்பட்ட படைப்புக்கள் அனைவருக்கும் பயன் உள்ளவாறு அமையப்பெற்றது. இந்த எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    வலைப்பூ வலைச்சரத்தை ஒருவாரத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று நடாத்துவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. தயவு செய்து எனது வலைத்தளம் பக்கம் சென்று உங்களுக்கு பிடித்தபடைப்பை இனம் கண்டு வருகிற வாரம் பகிர்ந்து கொள்ளுங்கள் (அண்ணா)
    நல்லமுடிவை எதிபார்க்கும் அன்புள்ளம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Reply
    1. cybersimman

      அழைப்பிற்கு நன்றி நண்பரே!.ஒரு சில தினங்கள் அவகாசம் கொடுங்கள்,நிச்சயம் எழுதுகிறேன்.

      அன்புடன் சிம்மன்

      Reply
      1. வணக்கம் சிம்மன்(அண்ணா)

        உங்களின் கருத்தை கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. மிக்க நன்றி அண்ணா
        எனது வலைப்பதிவுப்பக்கம் வந்து பின்னூட்டம் இடுங்கள் அது குறையா அல்லது நிறையா சரி
        -நன்றி-
        -அன்புடன்-
        -ரூபன்-

        Reply
  70. V Anuradha

    Excellent Work Sir!
    Thank You……

    Reply
    1. cybersimman

  71. சிம்மன் சார் நலமா?

    6 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய இன்டர்நெட் கட்டுரைகளை எல்லாம் படித்தவன்.
    பிறகு, படிக்க இயலவில்லை. இனி, நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து படிக்க இருக்கிறேன்.
    நிறைய எழுதுங்கள். உங்கள் இணைய எழுத்து பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது!

    Reply
    1. cybersimman

      மிக்க மகிழ்ச்சி நண்பரே.நலமாக இருக்கிறேன்.மன்னிக்கவும் பெயரை கொண்டு தங்கள் யார் என்பது நினைவுக்கு வரவில்லை.

      தொடர்ந்து வாருங்கள்.படியுங்கள்.’

      அன்புடன் சிம்மன்

      Reply
    2. cybersimman

      பேஸ்புக்கில் பார்த்து தெரிந்து கொண்டேன்.நலமா தேவ‌ராஜ்.மிக்க மகிழ்ச்சி.

      அன்புடன் சிம்மன்

      Reply
  72. Semmaiththuliyan

    I am having more than 200 educational articles related to science, history, general life, medicine etc. Specially I am having travel tips (Payanak Katturai) about Singapore & Malaysia. This article written by me after my tour to Singapore & Malaysia last year. If you able to publish all these articles thru your website, I think it will be useful to all world Tamil Readers. – Semmaiththuliyan from Srilanka

    Reply
  73. Hi, Visit http://sarankumarnm.blogspot.in/ to download lot of useful Tamil Apps for your Android Smartphones

    Fan page : http://www.facebook.com/pages/Saran-Solutions/494702820577101

    Reply
  74. மிகவும் பயனுள்ள சேவை… ஒரு சிறிய சந்தேகம்.. RAR வகை கோப்புக்களின் கடவுச்சொல் தொலைந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க ஏதேனும் வழிகள் உண்டா..?

    Reply
  75. arunan(journalist)

    Thanks… By.arunan

    Reply
    1. arunan(journalist)

      Geeepit up brother

      Reply
  76. Very Very Impressive Work sir..Please Go Ahead

    Reply
    1. cybersimman

      thank u very much. such encouragment is neededfor me.

      simman

      Reply
  77. Howdy, i read your blogg fro time to time and i own a similar onee and i was just wonderingg if you get a lot off spam remarks?
    If so how ddo you protect against it, any plugin or
    anything you can suggest? I get so much lately it’s driving me crazy so anyy help iis very
    much appreciated.

    Reply
  78. great put up, very informative. I pknder whyy tthe oppossite experts of thhis sectr do not
    realize this. You ust conttinue your writing. I’m sure, yoou hazve a great readers’ bae already!

    Reply
  79. Wow that was strange. I just wrote an extremely long comment
    but after I clicked submit my comment didn’t appear.

    Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say fantastic
    blog!

    Reply
  80. Touche. Outstanding arguments. Keep up the
    amazing work.

    Reply
  81. Balasankar

    அய்யா, தங்கள் வலைத்தளம் கருத்து அருமையாக உள்ளது. என்ச்ரிப்சொன் பற்றிய தகவல் சிறப்பாக உள்ளது. தங்கள் பணி தொடரட்டும். வணக்கம்.Sir, Your blog is very good.

    Reply
  82. Purushothaman Ramaiah

    I am Mr. Purushothaman Ramaiah, Research Scholar, doing research on Information Technology and Digital Divide: An Ethical Perspective. Many people do not get opportunities to use the Internet all over the world that is so called the digital divide. I also argue in my thesis is that technology/information technology should be democratized. However, I have got some link from in Tamil Hindu “புது எழுத்து _ சைபர்சிம்மன் – நெட்டிசன்களின் விக்கிப்பீடியா – தி இந்து”. I am thankful to Tamil Hindu. I then explored many things on the Internet about your respected blog and Facebook link and etc. First and foremost, I am very happy by looking your writings in blog and Facebook. “இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம்” என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு”. These are absolutely true. I would like to appreciate your EFFORTS. I am very much interested to read to your two books namely as ‘இணையத்தால் இணைவோம்’, ‘நெட்’சத்திரங்கள். Moreover, I like to read some articles. One small request to you is that do you mind, may I know where to buy? Please kindly provide the details. It would helpful me for my carrier.

    Reply
  83. Narmi

    Hello Sir,
    I am a regular reader of your blog and I appreciate your good work.

    Can you please suggest websites regarding health and medicines

    Thanking you in advance

    Reply
  84. Very well written story. It will be helpful to everyone who usess it, including myself. Keep up the good work – for sure i will check out more posts.

    Reply
  85. Hello! My name is AnnaMarkova, our company need to advertise on your website. What is your prices? Thank you. Best regards, Mary.

    Reply
  86. Thanks for helping out, superb info.

    Reply
  87. You always do the right thing. God Bless you.
    Thank you

    Reply
  88. whoa1h this blog is great i love reading your posts. Keep up the great work! You know, a lot of people are looking around for this information, you can aid them greatly.

    Reply
  89. Thankfulness to my father who informed me about this web site,
    this webpage is really awesome.

    Reply
  90. I really like it when people come together and share views.
    Great site, stick with it!

    Reply
  91. Its such as you read my thoughts! You appear to know a lot
    about this, such as you wrote the ebook in it or something.
    I feel that you could do with a few percent to power the message house a
    little bit, however other than that, this is great blog.

    A fantastic read. I will certainly be back.

    Reply
  92. My brother suggested I would possibly like this website.
    He was once totally right. This put up truly made my day.
    You can not believe just how a lot time I had spent for
    this information! Thanks!

    Reply
  93. I’ve been browsing online greater than three hours these days,
    yet I by no means discovered any interesting article like yours.

    It is pretty price sufficient for me. In my opinion, if all web owners and
    bloggers made good content material as you probably did, the internet might be
    a lot more useful than ever before.

    Reply
  94. Hmm is anyone else having problems with the pictures on this blog loading?
    I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog.
    Any feed-back would be greatly appreciated.

    Reply
  95. If you are going for best contents like I do, only pay a visit this web
    page every day as it presents feature contents,
    thanks

    Reply
  96. The best sites http://cybersimman.com ShaneVal

  97. I blog quite often and I seriously thank
    you for your information. This article has really peaked my interest.
    I will bookmark your blog and keep checking for
    new details about once per week. I subscribed to your
    Feed as well.

    Reply
  98. வணக்கம்
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்பு . மன்னிக்கவும். உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள், WINDOWS 7 64 BIT ல் ப்ளூ டூத் – ஐ இணைக்க வேண்டும் உதவ வேண்டுகிறேன்
    என்றும் மாறா அன்புடன்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *