Written by: "CyberSimman"

பள்ளிகளில் ஏஐ: இனி பாடம் இல்லா புத்தகங்கள் தான்!

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர்கள். ஏனெனில் ஏஐ நுப்டத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நிற்க இது என் சொந்த கருத்து அல்ல: டேவிட் வெய்லி என்பவர், ஏஐ தாக்கம் தொடர்பாக எழுதி வருபவர், தனது வலைப்பதிவில், எதிர்கால பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அந்த பதிவில் தான், பாடப்புத்தகங்களே எழுதப்படாமல் போகும் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறார். அதாவது பாடப்புத்தகங்கள் இருக்கும், ஆனால் அவை வழக்கமான பாடப்புத்தகங்களாக […]

எதிர்காலத்தில் பாடப்புத்தகங்களே இல்லாமல் போனால் எப்படி இருக்கும்? அதெப்படி பாடப்புத்தகங்களே இல்லாமல் போகும் என கேட்காதீர...

Read More »

சாட்ஜிபிடியை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி?

நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (https://www.linkedin.com/pulse/why-i-dont-use-chatgpt-you-should-care-kristina-drake-a3zlf ) என்பவர் லிங்க்டுஇன் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். பதிப்பாசிரியர், எழுத்தாளர், கதைச்சொல்லி என குறிப்பிட்டு மனிதர்களுக்காக எழுதுபவர் என தன்னை வர்ணித்துக்கொள்ளும் டிரேக், சாட்ஜிபிடியை பயன்படுத்த மாட்டேன் என சொல்வது இந்த காலத்தில் அத்தனை புத்திசாலித்தனமானது அல்ல எனும் குறிப்பிடனே தனது பதிவை துவக்குகிறார். சாட்ஜிபிடி செயல்திறம் மிக்கது, நேரத்தை மிச்சமாக்க கூடியது, எதிர்கால வழி என சொல்லப்படுவது எல்லாம் சரி, ஆனால் நான் சாட்ஜிபிடிக்கு […]

நான் ஏன் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில்லை என கிறிஸ்டினா டிரேக் (https://www.linkedin.com/pulse/why-i-dont-use-chatgpt-you...

Read More »

கூகுள் விமர்சன குறிப்பு-

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. இதே போல, மேக் இட் யுவர்செல்ப் (Make It Yourself ) என வழிகாட்டும் இணையதளம் ஒன்றும் அறிமுகமாகி இருக்கிறது.  இந்த தளம் பற்றி மேலும் அறிவதற்காக கூகுளில் Make It Yourself என தேடிப்பார்த்தால், இதே பெயரிலான யூடியூப் சேனல் முதல் முடிவாக வந்து நிற்கிறது. தேடலின் […]

’நீங்களே செய்து கொள்ளுங்கள்’ (” Do it yourself ” – ” DIY “) ) என வழிகாட்டி ஊக்கம் அளிக்கும் இணைய...

Read More »

நடிகர் விஜய், டிக்டாக் தலைமுறையின் தலைவரா?

பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைப்பின்னல் சேவையை இன்னொருவரால் உருவாக்க முடியுமா? எனும் கேள்வியை, எம்.ஜி.ஆர் போல, இன்னொருவரால் அரசியல் கட்சி துவங்கி தமிழ்நாட்டின் முதல்வராக முடியுமா? எனும் கேள்வியுடன் ஒப்பிட முடியுமா என்றுத்தெரியவில்லை. இருப்பினும் இந்த கேள்விகள் முக்கியமானவை என்பதை பலரும் ஒப்புக்கொள்ளலாம். குறிப்பாக, எம்.ஜி.ஆர் போல இன்னொரு நடிகரால் முதல்வராக முடியுமா? எனும் கேள்வி, நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி காட்டியிருக்கும் நிலையில் பலரது கவனத்தை ஈர்க்கலாம். இருப்பினும், எனது […]

பேஸ்புக் போன்ற ஒரு சமூக வலைப்பின்னல் சேவையை இன்னொருவரால் உருவாக்க முடியுமா? எனும் கேள்வியை, எம்.ஜி.ஆர் போல, இன்னொருவரால்...

Read More »

உலகை மாற்றிவிட்டதா ஏஐ நுட்பம்?

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணியில், இது தொடர்பான ரெட்டிட் தளத்தின் விவாத சரடு ஒன்றை பார்க்கலாம். பணி சூழல் மாறிவிட்டது, பெரும்பாலானோர் இன்னும் அதை உணராமல் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்ட எக்ஸ் தளத்தின் குறும்பதிவு ஒன்றை மையமாக கொண்டு இந்த ரெட்டிட் சரடு அமைந்துள்ளது. அலிஸ்டர் மெக்லியே என்பவர் இந்த குறும்பதிவை பகிர்ந்ந்து கொண்டிருந்தார். ‘ அமைப்பு பொறியாளரான என் வருங்கால மனைவியை, மிகவும் சிக்கலான […]

ஏஐ நுட்பம் பெருமளவில் வேலைவாய்ப்புகளை பறிக்கும் என்று சொல்லப்படும் கருத்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் பின்னணிய...

Read More »