Written by: "CyberSimman"

டிஜிட்டல் டைரி- சூடானுக்காக இணையத்தில் ஒலிக்கும் நீல நிற குரல்

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் ஆயிரக்கணக்கானோர் இப்படி தங்கள் அறிமுக பக்கங்களை நீல நிறத்தில் மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால் நீல நிற பக்கங்கள் ஒரு இணைய இயக்கமாகவே மாறியிருக்கின்றன. எனினும் இந்த மாற்றத்தை நீல நிற மோகம் என்றோ, வேலையில்லாத வெறும் செயல் என்றோ அலட்சியம் செய்துவிட முடியாது. இந்த போக்கில் பங்கேற்கும் ஒவ்வொருவரும், ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழும் […]

இணையத்தில் இப்போது பிரபலமாக இருக்கும் போது எது தெரியுமா? சமூக ஊடக கணக்கு பக்கங்களை நீல நிறத்தில் மாற்றுவது தான். இன்ஸ்டா...

Read More »

பேஸ்புக்கின் டிஜிட்டல் நாணயம் ’லிப்ரா’ பற்றி நீங்கள் அறிய வேண்டியவை எல்லாம்

இணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது. லிப்ரா எனும் பெயரில் இந்த டிஜிட்டல் நாணயத்தை 2020 ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 2.4 பில்லியன் பயனாளிகளை கொண்ட பேஸ்புக், டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பது, நிதி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த திட்டம் […]

இணைய உலகில் பேசப்பட்டு வந்தது போலவே சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், தனது டிஜிட்டல் நாணய திட்டத்தை அறிவித்துள்ளது....

Read More »

டிஜிட்டல் டைரி- கூகுள் வரைபட சேவையில் புதிய வசதி

கூகுள் மேப்ஸ் எனும் பெயரில் கூகுள் வழங்கி வரும் வரைபட சேவையை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். கால்டாக்சியில் போகும் போது, அநேகமாக அதன் டிரைவர் டாஷ்போர்டில் கூகுள் வரைபடத்தை பார்த்தபடி வழியை தெரிந்து கொள்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். உங்களுக்கே கூட இருப்பிடம் தொடர்பான சந்தேகம் வரும் போது, கையில் உள்ள ஸ்மார்ட்போனில், கூகுள் வரைபட சேவையை நாடியிருக்கலாம். நீங்களாக நாடாவிட்டாலும் கூட, கூகுளில் இருப்பிடம் சார்ந்த தகவல் தேடும் போது, வரைபடத்தின் மேல், கூகுள், அந்த தகவலை […]

கூகுள் மேப்ஸ் எனும் பெயரில் கூகுள் வழங்கி வரும் வரைபட சேவையை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்கலாம். கால்டாக்சியில் போகும் போ...

Read More »

டிஜிட்டல் டைரி- டிவிட்டரில் பதவி நீக்கம் செய்யும் அதிபர்

நாடாளும் தலைவர்கள், டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், நம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வரை பல நாட்டு தலைவர்கள் டிவிட்டரில் இருக்கின்றனர். இந்த வரிசையில் இணைந்திருக்கும், மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடாரின் புதிய அதிபர் நயீப் புகேலி (Nayib Bukele ), டிவிட்டர் பயன்பாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். ஜூன் 1 ம் தேதி அதிபராக பதவியேற்றுக்கொண்ட புகேலி, டிவிட்டரில் நாடாள துவங்கியிருக்கிறார். ஆம், […]

நாடாளும் தலைவர்கள், டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பது எல்லாம் செய்தி அல்ல: அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல், நம் நாட்டு பிரத...

Read More »

ஆபாச விளம்பரமும், ரெயில்வே தளத்தின் பதிலடியும்!

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசிகளுக்கான பாடத்தையும் கொண்டிருக்கிறது. ரெயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகளை இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்கி வருகிறது. இதன் செயலி வடிவமும் இருக்கிறது. இந்திய ரெயில்வே போலவே, ஐஆர்சிடிசி தளம் மீது இணையவாசிகளுக்கு பலவிதமான புகார்கள் உண்டு. அண்மையில் இணையவாசி ஒருவர் , ஐஆர்சிடிசி மீது விநோதமான புகாரை தெரிவித்திருந்தார். ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திய போது, […]

கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசி...

Read More »