Written by: "CyberSimman"

உலக பூமி தினம்; இயற்கை வளத்தை கொண்டாடும் கூகுள் டுடூல்

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம், இன்றைய கூகுள் டுடூலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். உலக பூமி தினத்தை ( ஏப்ரல் 22 ) கொண்டாடும் வகையில் கூகுள் இந்த பிரத்யேக டூடுலை உருவாக்கியுள்ளது. பூமி தினத்தின் மைய செய்தியான உலகின் இயற்கை வளத்தின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், தனிச்சிறப்பு மிக்க உயிரினங்களை தேர்வு செய்து அவற்றை தனது முகப்பு பக்க டுடூல் சித்திரத்தில் இடம்பெற […]

அலையும் ஆல்பட்ராஸ் பறவை, கடலோர செம்மரம், பேடோபைரன் தவளை, அமேசான் அல்லி பற்றி எல்லாம் உங்களுக்குத்தெரியுமா? இவை எல்லாம்,...

Read More »

பிளாக் ஹோல் குறிப்புகள்- 4 பிளாக் ஹோல் எப்படி உண்டாகின்றது?

கருந்துளைகள் விஞ்ஞானிகளையே வியக்க வைக்ககூடியவை. புரியாத புதிரானவை. ஒளியை கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் தன் ஈர்ப்பு விசையால் விழுங்கிவிடும் அவற்றின் ஆற்றல் பற்றி அறிந்தால் சாமானியர்களுக்கும் வியப்பாக இருக்கும். எல்லாம் சரி, கருந்துளைகள் எப்படி உருவாகின்றன? கருந்துளைகள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஏன் அவை உருவாகின்றன. இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அறியும் முன், முதலில் கருந்துளைகளின் வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும். கருந்துளைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன. நட்சத்திர வகை 9 ஸ்டெல்லார்), பிரம்மாண்ட வகை ( […]

கருந்துளைகள் விஞ்ஞானிகளையே வியக்க வைக்ககூடியவை. புரியாத புதிரானவை. ஒளியை கூட விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் தன் ஈர்ப்பு...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் -3 கூகுளுக்கே தாத்தா இவர் தெரியுமா ? !

மூர்ஸ் விதியை தெரியுமா? என கேட்டு இந்த பதிவை துவங்க முடியாது. ஏனெனில் தமிழ் சூழலில் மூர்ஸ் விதியை அத்தனை பிரபலம் இல்லை. எனவே, மூர்ஸ் விதி தெரியும்! ஆனால் மூயர்ஸ் விதி தெரியுமா? என பதிவை துவக்குவது எதிர்பார்த்த பலனை அளிக்காது. எனவே இந்த பதிவை கூகுளின் தாத்தாவை உங்களுக்குத்தெரியுமா? என கேட்டு துவங்குவது பொருத்தமாக இருக்கும். இப்படியும் உங்களுக்கு ஆர்வம் இல்லை எனில், மூயர்ஸ் விதி பற்றியும், அதை முன் வைத்த கெல்வின் மூயர்ஸ் […]

மூர்ஸ் விதியை தெரியுமா? என கேட்டு இந்த பதிவை துவங்க முடியாது. ஏனெனில் தமிழ் சூழலில் மூர்ஸ் விதியை அத்தனை பிரபலம் இல்லை....

Read More »

வாக்குப்பதிவு தகவல்களை அறிவதற்கான தேர்தல் கமிஷன் செயலி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், வோட்டர் டர்ன் அவுட் எனும் செயலியை […]

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெ...

Read More »