Written by: "CyberSimman"

வலைப்பதிவாளர்களுக்கான கண்காணிப்பு இணையதளம்

என்னுடைய வலைப்பதிவுக்கு அதிக வாசகர்களை பெறுவது எப்படி? வலைப்பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் முதலில் எழக்கூடிய கேள்விகளில் ஒன்றாக இது இருக்கும். ஆரம்ப வலைப்பதிவாளர்கள் என்றில்லை, அனுபவசாலிகளும் கூட கேட்க கூடிய கேள்வி தான் இது. இந்த கேள்விக்கு நுணுக்கமான பதில்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் செயல்படுத்த வேண்டும் எனில் அடிப்படையாக ஒன்றை செய்தாக வேண்டும். அது தொடர்ந்து வலைப்பதிவு செய்வது தான். ஆர்வம் காரணமாக வலைப்பதிவு செய்யத்துவங்கும் பலரும், ஆரம்ப வேகத்திற்கு பிறகு தொடர்ந்து […]

என்னுடைய வலைப்பதிவுக்கு அதிக வாசகர்களை பெறுவது எப்படி? வலைப்பதிவு செய்ய விரும்பும் எவருக்கும் முதலில் எழக்கூடிய கேள்விகள...

Read More »

என்று தனியும் இந்த செல்பீ மோகம்!

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட்டனர். சிவகுமார் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு முன் செல்பீ எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் காமிராவை அவர் அன்னிச்சையாக தட்டி விட்டதால் இந்த மீம்கள் தாக்குதல். அதன் பிறகு சிவகுமாரே இறங்கிவிந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டாலும், மீம் வழி கேலிகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்தன. பலர் சிவகுமாருக்கு பொது இடத்தில் நடந்து கொள்வது எப்படி என வகுப்பெடுக்க துவங்கிவிட்டனர். […]

நடிகர் சிவகுமார் பொதுவாக சர்ச்சையில் சிக்கி கொள்ளக்கூடியவர் அல்ல: ஆனால், அவரையே நெட்டிசன்கள் மீம்களால் வறுத்தெடுத்து விட...

Read More »

பாலோயர்களை பரிந்துரைக்கும் இணையதளம்

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்டே வரும் நிலையில், கைக்கு அடக்கமான சைசில், லேசு ரக போன் ஒன்று ஜப்பானில் அறிமுகமாகியிருக்கிறது. 2.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனின் மொத்த எடை 47 கிராம் தான். போனின் தடிமன் என பார்த்தால் 5.3 மி.மீ தான். கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இந்த போன் உலகிலேயே மெல்லிய போன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. […]

(கேட்ஜெட் புதிது) கிரெடிட் கார்டு சைசில் ஒரு சூப்பர் போன்! ஒரு பக்கம் ஸ்மார்ட்போன்களில் திறனும், திரையும் பெரிதாகி கொண்ட...

Read More »

ஆயிரம் தளம் கொண்ட அபூர்வ இணையதளம்!

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்லாம் பட்டன்கள் வடிவில் அணுக வழி செய்யும் சேவையை அளித்தது. பயனாளிகள் தங்கள் அபிமான இணையதளங்கள் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்து அவற்றுக்கான பட்டனை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, பேஸ்புக் முகவரியை சமர்பித்து, பேஸ்புக்கிற்காக ஒரு பட்டனை உருவாக்கி கொள்ளலாம். அதன் பிறகு எப்போது பேஸ்புக்கை அணுக வேண்டும் என்றாலு சரி, பிரவுசரில் தனியே பேஸ்புக் முகவரியை டைப் செய்ய […]

இண்டெர்நெட்பட்டன்ஸ் (InternetButtons.org) எனும் பெயரில் இணையதளம் ஒன்று இருந்தது. மிக எளிமையான தளம் இது. இணையதளங்களை எல்ல...

Read More »

சந்திப்புகளை திட்டமிட உதவும் இணைய சேவை

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ள உதவும் வகையில் லெட்டஸ்மீட் இணைய சேவை செயல்படுகிறது. தொலைபேசி அழைப்புகள், நேர் பேச்சு போன்றவை எல்லாம் இல்லாமல் இந்த சேவை மூலம் எளிதாக சந்திப்பை திட்டமிடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், லெட்டஸ்மீட் இணையதளத்திற்கு சென்று, முதல் படியாக அதில் காண்பிக்கப்படும் காலண்டரில், எந்த நாளில் சந்திப்பு நடத்த நீங்கள் […]

அலுவலக நிமித்தமாக அல்லது நட்பு நோக்கில் ஆலோசனை செய்ய சின்னதாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்களா? இந்த சந்திப...

Read More »