Written by: "CyberSimman"

இணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ளது. புதிதாக சமூக வலைப்பின்னல் சேவையோ, செயலியோ அறிமுகமாவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை தான். அதிலும், நம்பர் ஒன் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், தகவல்கள் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு கடும் விமர்சனத்திற்கு இலக்காகி இருக்கும் நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பில் புதிய வரவுகளை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஆனால், மிஸ்டர் அவுல் (https://www.mrowl.com/ ) எனும் விநோதமான பெயரில் […]

இணையத்தில் புதிதாக ஒரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகியிருக்கிறது. செயலி வடிவிலும் பயன்படுத்தக்கூடியதாக இது அமைந்துள்ள...

Read More »

தினம் ஒரு கிரிப்டோ நாணயம்

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன் பிறகு பிட்காயின் மதிப்பு ஏறி இறங்கி கொண்டிருந்தாலும் பலருக்கும் இந்த நாணயம் பற்றி மேலும் அறியும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல: அது போலவே நூற்றுக்கணக்கான கிரிப்டோ நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனில், ஏ கிரிப்டோ எ டே இணையதளத்தை நாடலாம். இந்த […]

இணைய நாணயமான பிட்காயின் இப்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. இடையே அதன் மதிப்பு உச்சத்தை தொட்டது தான் முக்கிய காரணம். அதன்...

Read More »

மனிதர்களை நேர்காணல் செய்யும் புதுமை ரோபோ

  வருங்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களிடம் வேலை கேட்டு கை கட்டி நிற்கும் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? பல துறைகளில் மனிதர்களின் வேலை வாய்ப்பை ரோபோக்கள் பறித்துக்கொள்ளும் என எச்சரிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இந்த கேள்வி அவசியமானது தான். இது வெறும் அறிவியல் புனைகதை சங்கதி அல்ல: ஒவ்வொரு துறையிலும் ரோபோக்களின் ஆதிக்கம் பெருகி கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இவ்வளவு ஏன், எந்த துறையில் ரோபோக்களின் ஆதிக்கத்தால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் […]

  வருங்காலத்தில் மனிதர்கள் ரோபோக்களிடம் வேலை கேட்டு கை கட்டி நிற்கும் வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது? பல துறைகளில் ம...

Read More »

பேஸ்புக்கிற்கு மாற்று தேடுகிறீர்களா?

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவங்கியிருக்கிறது. பலரும் ஒரு படி மேலே சென்று, டெலிட் பேஸ்புக் எனும் இணைய இயக்கத்தை துவங்கி பேஸ்புக்கில் இருந்து வெளியேற வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் பார்த்தால் பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவதால் மட்டும், பிரைவசி சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. கூகுள், டிவிட்டர் உள்ளிட்ட மேலும் பல இணைய நிறுவனங்கள் பயனாளிகளின் தகவல்களை சேகரிப்பதும், இணையவாசிகளின் தரவுகளை […]

பேஸ்புக் அனல்டிகா சர்ச்சையை அடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இணையவாசிகளை வாட்டத்துவ...

Read More »

நேர்மையான இமெயில் சேவை

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாருக்குத்தெரியும், இணையத்தில் இலவசம் வேண்டாம், கட்டண சேவைக்கு நாங்கள் தயார் என பலரும் சொல்லும் காலம் வரலாம். கட்டண சேவை எனும் போது, இணைய சமநிலை விவாதத்தில் சொல்லப்படும் வாட்ஸப் ,ஸ்கைப் போன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுவது போன்ற கட்டணம் அல்ல; இந்த கட்டணம் தனியுரிமை […]

புதிதாக ஒரு இமெயில் சேவை அறிமுகமாகி இருக்கிறது. அதுவும் இலவசமில்லை; கட்டண மெயில் சேவை- இருந்தாலும் இந்த புதிய இமெயில் பற...

Read More »