Written by: "CyberSimman"

இணையம் எங்கே போகிறது? சில கேள்விகள், சில கவலைகள்!

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர்ல்டு வைடு வெப்’ எனப்படும் வைய விரிவு வலைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். லீயின் திட்டம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு மெல்ல பரவலாகி, இன்று இன்றியமையதாதாகவும் மாறிவிட்டது. இணையத்திற்கும், வலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதும், வலை உருவாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் வலைப்பின்னல் உருவாகிவிட்டது என்பதை எல்லாம் கூட […]

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர...

Read More »

2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்!

வீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை: பிபிசி தந்தை இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை […]

வீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலா...

Read More »

தளம் புதிது: கதை எழுதலாம் வாங்க!

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு புதியவர்களுக்கு தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை அளிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது. எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் இந்த தளத்தில் உள்ள, மாணவர்களுக்கான எழுது பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, கதை, செய்தி,கவிதை மற்றும் கருத்து ஆகிய நான்கு வாய்ப்புகள் தோன்றும். அவற்றில் எது தேவையோ அதை கிளிக் செய்து எழுத துவங்கலாம். செய்தி எனில் அதற்கான […]

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு...

Read More »

யூடியூப்பில் வெற்றி பெற 3 வழிகள்!

பீட்டர் மெக்கின்னானை உங்களுக்குத்தெரியுமா? நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து, அதிலும் குறிப்பாக புகைப்படக்கலை நுணுக்கங்கள் தொடர்பான வீடியோக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பவர் என்றால் மெக்கினானை நிச்சயம் அறிந்திருக்கலாம். இல்லை என்றாலும், மெக்கினானை இப்போது அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனெனில், டொரண்டோவைச்சேர்ந்த புகைப்பட கலைஞரான மெக்கினான் யூடியூப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். அவரது யூடியூப் சேனலுக்கு 11 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர் சேனல் துவங்கிய ஓராண்டுக்குள் இந்த ரசிகர்கள் பட்டாளத்தை […]

பீட்டர் மெக்கின்னானை உங்களுக்குத்தெரியுமா? நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து,...

Read More »

இணையத்தில் நல்லெண்ணத்தை பரப்பும் பேராசிரியர்

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தின் எதிர்மறை தன்மையால் அதன் மீது அவம்பிக்கை கொண்டவர்களும் இந்த பேராசிரியரை அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பேராசிரியரின் முழு ஒளி இயக்கம், , இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருக்கிறது என்பது தான். இந்த இயக்கம் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பேராசிரியரை […]

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் த...

Read More »