Written by: "CyberSimman"

ஜிப்களை உருவாக்க உதவும் கூகுள் தளம்

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது. டேட்டாஜிப்மேக்கர் வித் கூகுள் எனும் இந்த இணையதளம் மூலம் பலவகையான புள்ளிவிவரங்கள் சார்ந்த தகவல்களை ஜிவ் வடிவிலான அசையும் சித்திரங்களாக மாற்றித்தருகிறது. வாக்கெடுப்பு விவரங்கள், திரைப்பட ரேட்டிங் பட்டியல், விற்பனை விவரங்கள் போன்ற தகவல்களை இதன் மூலம் ஜிப் வடிவில் உருவகப்படுத்தலாம். பயனாளிகள் தங்கள் வசம் உள்ள தகவல்களை சமர்பித்து, அவற்றை ஒப்பிட வேண்டிய முறையையும் குறிப்பிட்டால் […]

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான க...

Read More »

ஐரோப்பாவுக்கு ஒரு இணைய உலா!

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி சார்ந்தது. சில நாட்கள் முதல் ஓரிரு வாரங்கள் செலவிட முடிந்தால், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம். ஆனால் அப்போதும் கூட பல நாடுகளை தவறவிட வேண்டியிருக்கும். கால் வைத்த நாடுகளில் கூட, அடையாளத்திற்கு சில இடங்களை பார்க்கலாம் அவ்வளவு தான். ஆனால் இந்த அனுபவமே மறக்க முடியாததாக இருக்கும் என்பது வேறு விஷயம். […]

  ஐரோப்பாவில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? அது, உங்கள் கைவசம் உள்ள நேரம் மற்றும் உங்கள் வசதி...

Read More »

இந்த தளம் இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

வியக்க வைக்கும் விக்கி உலகம்!

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளு ,அவர் நம்மவர் தான்!. இதற்கான பதிலை பார்ப்பதற்கு முன் முதலில் விக்கிபீடியா புராணத்தை கொஞ்சம் பார்க்கலாம். விக்கிபீடியாவை ஒரு இணைய அதிசயம். கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியா இணையத்தின் எல்லையில்லா ஆற்றலுக்கும் உதாரணமாக விளங்குகிறது. விக்கிபீடியா அறிமுகமான போது இந்த அளவு வெற்றி பெறும் என யாரும் […]

’ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு’. இந்த மேற்கோளுக்கு சொந்தக்காரர் யார் என யூகிக்க முடிகிற...

Read More »

எம்பி- 3 க்கு என்ன ஆச்சு?

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கும். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் இசைப்பிரியர்கள் எம்பி-3 வடிவத்திற்கு விடை கொடுக்க நேருமோ என நினைத்து நொறுங்கி போயிருக்கலாம். எம்பி-3 இறந்து விட்டது!, எம்பி-3 கொல்லப்பட்டு விட்டது! போன்ற தலைப்புகளில் வெளியான செய்திகளை பார்த்தால் இசை மனதும், இணைய மனதும் திடுக்கிடத்தானே செய்யும். ஆனால் இந்த கவலை தேவையற்றது என்பதை, இல்லை,எம்பி3 இறக்கவில்லை!, எம்பிஎ இறந்துவிட்டது, ஆனால் எம்பி3 […]

பிரபலமான இசை கோப்பு வடிவமான எம்பி-3 தொடர்பாக அண்மையில் வெளியான செய்தி இணையவாசிகளையும், இசைப்பிரியர்களையும், அதிர்ச்சியில...

Read More »